பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. 113 லாங்கடந்து தமிழ்க்கலை வினோதர்களை வசீகரிக்கும் பெ ருஞ் சிறப்பினையும் மதிப்பினையுமுடைய பெருங்காவிய மாயிற்று. கம்பர் வாக்கெல்லாம் பெரும்பாலும் ஊன்றி நோக்கு மிடத்து ஒரு பொருளும். வெளிப்படையிலொரு பொரு ளும் பயப்பனவாய்க் கற்போர் க்கு அதிசயமும் ஆராமை யுமுண்டாக்குமியல்பின. அவர் சாதுரியத்தை மேல் வரும் கவியாலள விட்டுணர்க. "இந்திரன் சசியைப்பெற்ற னிருமூன்று வதனத் தோன் றன், நத் தையு முமையைப் பெற்றான் மரைச் செங்கணானுஞ், செந் திருமகளைப் பெற்றான் சீதை யை நீயும்பெற்ற, லந் தரம் பார்க்கின ன் மை யவர்க் கில்லை யுனக்கேயையா?' இக்கவியிலே நன்மை அவர்க்கில்லை , உனக்கே நன்மை என்பதாகத் தொனிக்கினும், பின்னர், நிகழப்போவதை நோக்குமிடத்து, தன் மை அவர்க்கு, இல்லையுனக்கு" என்பது தோன்ற வமைத்தனர். இக்கவியில் மாத்திர மன்று. அடுத்த இரண்டு கவிகளிலும் இவ்வாறே அநிஷ் டப்பொருட்கு றிப் படையப்பாடி யிருத்தல் காண்க. | பாகத்திலொருவன் வைத்தான் என்னுஞ் செய்யும் ளிலே, நீயெங்ஙனம் வைத்து வாழ்தி" என்று வினவி யதற்கு, நீ எவ்விடத்திலிருத்தி வாழப் போகின்றாய்? என் றும், நீயெப்படி வைத்து வாழ்வாய் வாழமாட்டாய் என் றும், பொருள்படுமாறு அமைத்தனர். மற்றச் செய்யும் ளிலே, "பிள்ளை போல் பேச்சினாளைப் பெற்றபின் பிழைக்க லாற்றாய் என்பதற்கும், சீதையைப் பெற்றபின் அவள் இஷ்டத்துக்கு மாறாக யா துஞ் செய்ய மாட்டாய் என்