பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு 115 மல் என் கண்கள் மிக வருந்தி விட்டனவே” யென்று பேராராமையோடு கூ வியழ, அவர் சிங்காசனத்தை விட் டெழுந்து "யானும் உம்மைக்கா ணப் பேராசை யுற்றேன் வருக என் சிறிய தந் .தயே" என்றிருகையும் நீட்டி யழைக்க, அச்சபையிலிருந்த அரசர் முனிவர் பெரியோ ரெல்லா மதிசயித்தெழுந்து வழிவிட, பிச்சைக்காரனாகிய முதியோன் சென்று அவரைத் தழுவி மோந்து போயினன். அவனுடைய அழுக்கு டையும் நாறுகின்ற சரீரத்தையும் நோக்காது பேரன்பாற் கட்டுண்டு மயங்கியராமன் பெருந் தகைமைக்கு எல்லையுமுண்டோ ! இத்துணைச்சிறந்த பெரி யோனது சரித்திரத்தைக் கேட்டலும் கற்றலும் உலகுக் குப் பெரும்பயனைத் தராமற் போகுமா! இப்பெருமை யெல்லாம் நோக்கியே இதனைத் திவ்விய நூலென்று பெரி யோர் கொண்டாடுவர். கந்தபுராணம். இது செய்தவர் காஞ்சீபுரத்துக் குமரகோட்டத் தருச்சகரும் சுப்பிரமம். ணியக் கடவுள் து திருவருள் பெற் றபுலவர் சிகாமணியும் ! கிய கச்சியப்ப சிவாசாரியர். இது வடமொழிக் காந்தபுராணத்துச் சங்கர சங்கிதை யிலுள்ள அறுமுகக் கடவுள் சரித்திரமோ து தலின் கந்த புராண மெனப்பட்டது. இது உற்பத்தி காண்டம், அசுரகாண் டம், மகேந்திரகாண்டம், யுத்த காண்டம், தேவகாண்டம், தக்ஷகாண்டம், என ஆறு காண்டங்களுடையது. இது பன்னீராயிரஞ் செய்யு ளுடையது. இது அறுமுகக்கடவு டிருவவதாரவரலாறும், சூரபன்மன் ; காசிபமுனிவற்கு மாயை பாற்றோன்றி வீரவேள்வி செய்து சிவபிரான்பால் ஆயிரத்தெட்டண் டம் நூற்றெட்டுகங்காறும் ஆளும் பெரு வரம்பெற்றுத் தேவரைச் சிறைசெய்து அரசு புரிந்தவர், லாறும், அவனை அறுமுகக்கடவுள் பொருது வென்று ஆட்