பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S. (. இ) தேன்மொழி வரலாறு 137 குப்பின் இன்றளவும் பிறந்திலர். அவர் நச்சினார்க்கினியர்க்கு முந்திய காலத்திலுள்ளவர் என்பது நச்சினார்க்கினியர் தா மியற்றிய வுரை யினுள்ளே ஒரோவிடத்துச் சேனாவரையர் மதத்தை மறுத்துத் தம்மதங் காட்டல் 1 லினிது புலப் படும். அவருடைய ஜன்மநாடு பாண்டிநாடென்றும் ஜாதி யினால் அந்தணர் என்றுங் கூறுவார்கள். அவர் இளம் பூரணருரையை இடையிடைமறுத்தலால் இளம்பூரணர் முந்தியவர். ஆதலாற் சோனா வ னரயர் இதன் றக்கு ஆயிரத் திரு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் லுள்ள வராதல் வேண்டும். நச்சினார்க்கினியர். மதுரையிலே பாரத்து வாச கோத்திரத்திலவதரித்த அந்தணர். சிவபத்தியிற் சிறந்தவர். தமிழாராய்ச்சியிலே தமக்கு ஒப்பாருமிக்காருமில்லா தவர். தொல்காப்பிய மென் னு மிலக்க ணக்கடலைக் கரைகாண்பது இவர் செய் தருளிய உரைத்தெப்பமில்லை பா யின் எத்துணை வல்லார்க்கு மரிதாம். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, சிந்தாமணி, கலித்தொகை, குறுந்தொ கையிருப்பது, என்னும் பழைய நூல்களை இறந்தொழியாமற் காத்து நிலைநிற்கச் செய்தது அந்நூல்களுக்கு இப்பெருந்தகை செய்தருளிய வுரையே யாம். இவர் பிறந்திலராயின் அகத்திய முதலிய நூல்களைப் போலவே இந் நூல்களும் கற்றற்க மையா வாய்க் காலன் வாய்ப்பட்டே விடும். இவர் இந் நூல்களுக்கு ரையியற்றி னாரென்பது "பாரத்தொல்காப்பியமும் பத்துப்பாட்டுங் கலியும், ஆரக்குறுந்தொகையுளை ஞ்ஞான்குஞ்-சாரத் திருத் தகுமாமுனிசெய் சிந்தா மணியும்-விருத்தி நச்சினார்க்கினிய மே" என்ப த னாலுணர்க. இவர் முத்தமிழ் நூல்களினும் வித்தகரெனபது அவர் உரை கவால் நன்கு புலப்படுகின் 18