பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தென்மொழி வரலாறு. ணல் வழிக்கண்ணரசர் பதினெண்மரையும் பதினெண்கோடி வேளிருள்ளிட்டாரையு மருவாளரையுங் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கிப் பொதியிலின் கருந்திராவணனைக் கந்தரு வத்தாற் பிணித்திராக்கதரை யாண்டியங்காமை விலக்கித் திரண தூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி நீர் சென்று குமரியாரைக் கொண்டுவருகவெனக் கூற வவருமெம் பெருமாட் டியை யெங்ஙனங் கொண்டு வருவலென்றார்க்கு முன்னாகப் பின்னாக நாற்கோல் நீளமகல நின்று கொண்டு வருகவென்றார்க் கவருமங்ஙனங் கொண்டு வருவழிவையை நீர் கடுகிக் குமரியாரை யீர்த்துக்கொண்டு போயவழித் தொல்காப்பியனார் கட்டளையி றந்து சென்றோர் வெதிர்ங்கோலை முறித்து நீட்ட வது பற்றி யேறினாரது குற்றமென்று அகத்தியனார் குமரியாரையுந் தொல்காப்பியனாரை யுஞ் சுவர்க்கம் புகாப்பிரெனச் சபித்தார் யாங்களொரு குற்றமுஞ் செய்யாதிருக்க வெங்களைச் சபித்தமை யானெம்பெருமானுஞ் சுவர்க்கம் புகாப்பிரென அகத்தியனாரையுஞ் சபித்தாரதனானவர் வெகுண்டாராதலின வன் செய்த நூலைக் கேளற்க வென்றார். நான்கு கூறுமாய் மறைந்த பொருளு முடைமையானான் மறை யென்றார் அவை தைத்திரியமும் பெளடிகமுந் தல் வாகாரமுஞ் சாமவேதமுமாம் இனி இருக்கும் யசுவும் சாமமும் அதர்வணமு மென்பாருமுளர். அது பொருந்தாது இவரிந் நூல் செய்த பின் னர் வேதவியாதர் சில்வாழ்நாட் சிற்றறிவினோருணர்தற்கு நான்கு கூறாகச் செய்தாராதலின், முற்கூறிய நூல்கள் போல வெழுத் திலக்கணமுஞ் சொல்லிலக்கணமு மயங்கக் கூறாது வேறோரதி காரமாகக் கூறினாரென்றற் கெழுத்து முறைகாட்டி யென்றார். வரைப்பின் கண்ணே தோற்றி நிறுத்தவென் க. இந் திரனாற் செய் யப்பட்ட தைந் திரமென்றாயிற்று. பல்புக ழா வன-ஐந் தி ர நிறைதலு மசத்தியத்தின் பின்னிந்நூல் வழங்கச் செய்தலு மகத்தியனாரைச் சபித்த பெருந்தன்மையு மைந் தீநாப்பணிற்றலு நீர் நிலை நிற்றலும் பிறவுமாகிய தவத்தான் மிகுதலும் பிறவுமாம். படிமை - தவவேடம். வடவேங்கடந் தென்குமரியென்பது கட்டுரைவகையானெண்ணொடு புணர்ந்த சொற்சீரடி. ஆயிடையென்பது - வழியசை புணர்ந்த சொற்சீரடி. தமிழ்கூறு நல்லுலகத்தென்பது - முற்றடியின்றிக் குறைவு சீர்த்தாய சொற்சீரடி. இங்ஙனஞ் சொற்சீரடியை முற் கூறினார். சூத்திரயாப்பிற் கின்னோசை பிறத்தற்கு - பா அவன்