பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 163 றித் தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின் மருள்ளிட்ட மூவாயிரத் தெழுநூற்றுவர். தம்மாற் பாடப்பட்ட கலியும், குருகும், வெண் டாளியு முதலிய செய்யுளிலக்கியம் ஆராய்ந்து செய்த உதயணன் கதையுள்ளும்,"கருதுவதங்கொன்றுண்டோ காப்பியக்க விகள் காம, வெரியெழ விகற்பித் திட்டார் எனச் சிந்தாமணியுள்ளும் "நாடகக் காப்பிய நன் னூ னுனிப்போர் என மணிமேகலையுள் ளும் பிறவற் றுள்ளும் கூறினமையானும், சொற்றொடர் நிலை பொருட்டொடர் நிலையென்னுந் தொடர் நிலைச் செய்யுட்குங் காப்பியமென்று பெயர் கூறுதலும் ஆசிரியர் கருத்தென வுணர்க. இதனுள் முற்கூறிய வனப்பென்பது பெரும்பான்மையும் பலவுறுப்புத் திரண்டவழிப் பெறுவதோர் அழகாதலிற் பலசெய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர்நிலைச்செய்யுட்கு இவ்வெட்டும் அலங்காரமாயின; ஆகவே இக்காப்பியத்திற்கும் தோலென்பது ஓர் சொல்லலங்கார மாகவே யுணர்க. இனி இதன் செய்யுள் காதையென்று வழங்கு தலிற் கதையையுடையது காதையா மாகலின். ஆசிரியம் வெண்பா வெண்கலிப்பா வென்னும் இவற்றோடு சிறுபான்மையான் ஒருசார் கொச்சகக்கலி மயங்கி வருதலானும், காண்டமெனக் குறிபெறுத லானும் இதனைக் கதையென் றல் வலியுடைத் தென் பார்க்கு, அற்றன்று; கதையென்பது பொய்ப்பொருள் புணர்த்துக் கூறுவது; என்னை? கதையெனக் கருதல் செய்யான் மெய்யெனத்தானுங் கொண்டான்” என் றமையானும், வழக்கினுள்ளும் இஃது ஒரு கதையென் பவாகலானும், நாடகக் காப்பியம் என்றலானும் கதையென்பதல்ல து, இனி அது நல்ல புலவராற் பொருளொடு புண ராப் பொய்ம்மொழியால் நாட்டப்பட்டுவருவ! தாகலின், இஃது அவ்வா றன் றி யோனி யென்னும் நாடகவுறுப்பும் நாடகமுந் தழுவி உள்ளோன் றலைவனாக உள்ளதோர் பொருண்மேற் சித்திரிக்கப் படாது பாட்டாங்கு கிளந்து பல வினப் பாட்டான் வருதலின், ஈது அன்ன தன்றென் பார்க்குக் காப்பியமென் றலுமாம். இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நா ப தன் செய்த பஞ்ச பாரதீய முதலாயுள்ள தொன்னூல்களு மிறந்தன. நாடகத்தமிழ் நூலாகிய பரதம் அகத் தியமுதலாயுள்ள தொன்னூல்களு மிறந் தன. பின்னும் முறுவல் சயந் தம் குண நூல் செயிற்றிய மென்பனவற்றுள்ளும் ஒருசாரார்