தேன்மொழிவரலாறு. புவி புகழ்மருதங்கவினியமுரிஞ்சிப் பதிமுடிநாகனிதியின் கிழவ | னினையர் நா ஜாற்று நாற்பத்தொன்பதின் ம ரனை யாநானான்காயிர நூற்றொடு நாற்பத்தொன்பதின்மர்பார்க்கிற்செந்தமிழோர் புரிந் தன செய்யுட்பெரும்பரிபாடலு' முது மையடுத்தநாரையுங்குருகுங் கதியுறச்செய்த களரியாவிரையு மாங்க வரிருந்தது மத்தொகையாகு மீங்கிவர் தம்மையிரீ இயபாண்டியர்கள் காய்சின வழுதிமுதற்கடுங்கோனீறா . யேசிலாவகையெண்பத்தொன்மதின்மர் க வியரங்கேறினாரெழுவராகு | மகத்துவமுடையவகத்தியமிலக்கணம் தொல்காப்பியர். தலைச்சங்கம். இவ்வாறு நடைபெற்றுவருங்காலத்தில் அகஸ்தியர் மாணாக்கருள் ஒருவரும் ஜமதக்கினிமுனிவர் புத்திரருமாகிய தொல்காப்பியர் எழுத்து சொல் பொ ருள் யாப்பு அணி என்னும் ஐந்தையும் அடக்கி ஒரு வழி நால் செய்தார். அது கற்பவர்க்கு எளிதாகச் சுருக் கமும் விளக்கமுமுறச் செய்யப்பட்டது. அகத்தியம் போலப் பரந்ததன்று. தொல்காப்பியர் ஐந்திர வியாகர ணமுங் கற்றவரா தலின் அந்த ரீதியாகத் தாம் செய்த இலக்கணத்தையுஞ் செய்தார். அந்நூலை அகத்தியர்க்குக் காட்ட, அவர் அதங்கோட்டா சிரியருக்குக் காட்டுகவெ ன்ன, அதங்கோட்டா சிரியர் அதனைப் பரிசோதித்து உத் தம் நூலெனப் பாராட்டினர். அதன்பின்னர்ச் சங்கத் திலே நிலந்தரு திருவிற் பாண்டியன் சமுகத்திலே யாவரு மொப்பவரங்கேற்றினார்.
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/39
Appearance