பக்கம்:தெப்போ-76.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 ; "அகாஸாகா ஏரியாவில் கெய்ஷாக்கள் நடமாட்டம் அதிகமாம்...?? என்ருர் சாம்பசிவம். அங்கே கைரிக்ஷாக்கள் நடமாட்டமும் அதிகம்’’ என் ருர் ஜப்பான் சாஸ்திரி. 'இந்த கெய்ஷாக்கள் கைரிக்ஷாக்களில் ஒய்யாரமாக ஏறி உட்கார்ந்து போகிற அழகே தனி’’ என்ருர் சாம்பசிவம், 'உலகத்திலேயே டோக்கியோவை ரொம்ப மாடர்ன் எலிடி என்கிருர்கள். ஆனல் இவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ள இந்நகரில் இன்னமும் கைரிக்ஷாக்கள் ஒடு வது ஆச்சரியமாயிருக்கிறது?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. 'அந்த விதத்தில் தமிழ்நாடு தேவலே.கைரிக்ஷாக்களே ஒழித்தாயிற்று!’’ என்று பெருமைப்பட்டார் கோபால் ராவ். 'இங்கே டிராம் வண்டிகள் கூட ஒடுகின்றன. அது தெரியுமா உங்களுக்கு?’ என்று கேட்டார் சாம்பசிவம். ‘'எவ்வளவு முன்னேறினாலும் ஜப்பானியர் தங்களு டைய பழமைச் சின்னங்களை மறப்பதில்லே என்ருர் ஜப்பான் சாஸ்திரி. 'அது மட்டுமல்ல. நன்றி பாராட்டுவதிலும் ஜப்பா னியர்களே யாரும் மிஞ்சிவிட முடியாது. நம்மவர்கள் வள்ளுவர் குறளே மேற்கோள் சுாட்டி நன்றியைப் பற்றி வாய் கிழியப் பேசுவதோடு சரி. காரியத்தில் நேர்மாருக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/107&oldid=924607" இலிருந்து மீள்விக்கப்பட்டது