பக்கம்:தெப்போ-76.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 தெப்போ - 75 அதே நம்பருள்ள குழந்தையைக் கொண்டு வந்து அவர் களிடம் ஒப்படைத்து விடுவார்கள்’’ என்ருன் பஞ்சு. 'அடாடா! பிரமாத ஏற்பாடு! எனக்குக்கூட ஒரு. குழந்தையா மாறி காணுமல் போகணும்போல ஆசையா யிருக்கு!?’ என்ருர் சாம்பசிவம்.

  • காணுமல் போவதில் நீர் ஏற்கெனவே எக்ஸ்பர்ட் ஆயிற்றே! உமக்கும் ஒரு நம்பர் வாங்கி உம் முதுகில் ஒட்டி வைக்க வேண்டியதுதான்?’ என்ருர் அம்மாஞ்சி. -

கோபால் ராவ்! வாங்க, வாங்க! விமானம் வருகிற: நேரமாச்சு, ஏர் போர்ட்டுக்குப் போவோம். தேர் ஜோடனேக்காரர்கள், பந்தல்காரர்கள், ரங்கோலி சாந்தா நாராயணன் எல்லாரும் வராங்களாம். அவர்களே. அழைத்து வந்துவிடுவோம்’ என்ருன் பஞ்சு. இதற்கு நீங்கள் போவானேன்? ரமேஷையும் இகிடாவையும் அனுப்புங்கள், போதும்.’’ என்ருள் அம்மாஞ்சி. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/115&oldid=924616" இலிருந்து மீள்விக்கப்பட்டது