பக்கம்:தெப்போ-76.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தெப்போ - 76 கீங்கள்ா? அந்தத் தேரை யானைகள் முட்டித் தள்ளுகிற காட்சியை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கிட்டிருக்க லாம். ??

  • அப்படியா? யானைகளுக்கு யார் தீனி போடறது???
  • தீனி போடுவதற்கென்று பத்து ஆளே அழைத்துக் கொண்டு போனுல் போச்சு. இந்த சாக்கிலே அந்தப் பத்துப் பேரும் ஜப்பான் பார்க்கலாமே!’’

• சரி, என்ன தீனி? 'கரும்புதான். ஜாவாவில் இருந்து வரட்டும். இல் அலன்ன இந்தியாவிலேருந்து கொண்டு போவோம். ஜப்பான் நாட்டிலே இப்போது கரும்பு சாகுபடி அவ்வள. வாகக் கிடையாது. அவங்களே வெளி நாட்டிலேருந்து தான் சர்க்கரை வரவழைக்கிருங்களாம்.’’

    • ஆமாம்; இங்கிருந்து யானைகளே எப்படிக் கொண்டு போவது? ? என்று கேட்டான் பஞ்சு.
  • ஏன்? அக்பர் சக்கரவர்த்தி இருக்கிறபோது நமக் கென்ன கவலே???
    • அக்பர் சக்கரவர்த்தியா? அது யார்???

ஏர் இந்தியா ஜம்போ ஜெட்டைத்தான் சொல்' கிறேன். அவரைத் திருப்பித் திருப்பி டோக்கியோவுக்கும் மெட்ராஸ்-க்கும் விட்டால் போச்சு. இப்போதெல்லாம் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டுக்கே வர ஆரம்பிச்சுட்டாரே. ஒரு ட்ரிப்புக்கு முன்னூறு பேர் போகலாமாம். அப்படியே யானைகளுக்கும் ஒரு ட்ரிப் அடிச்சுட வேண்டியதுதானே ! . .

  • முக்கியமாக ஒன்று கேட்க மறந்துவிட்டேன். தேருக்கு முட்டுக்கட்டை போட ஆள் வேண்டாமா??? என்று கேட்டான் பஞ்சு.

'நம்ம நாட்டிலே அதுக் கென்ன பஞ்சம்? எந்த நல்ல காரியத்துக்கும் முட்டுக்கட்டை போடுவதற்கென்றே சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/15&oldid=924654" இலிருந்து மீள்விக்கப்பட்டது