பக்கம்:தெப்போ-76.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 87 'பகவானுக்கு ஆதி அந்தம் கிடையாது. அதே மாதிரி நம்ம ஜாங்கிரியிலும ஆரம்பம் எது முடிவு எது என்று கண்டுபிடிக்க முடியாது. நம்ம ஜாங்கிரியிலே ஒரு பெரிய தத்துவமே அடங்கியிருக்கு’’ என்ருர் சாம்பசிவம். இதைச் சொல்லிக் கொண்டே தான் நாம் காலத்தை ஒட்டனும்’ ’ என்ருர் அம்மாஞ்சி. முதலில் இப்போ தேரை ஒட்டுவோம்’ ’ என்ருர் சாம்பசிவம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/88&oldid=924745" இலிருந்து மீள்விக்கப்பட்டது