பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 7 (தெய்வான படுக்கையில் படுத்திருக்கிருள். பூரணமான நிலவு காய்கிறது. தன் ஆசை முச் சான் மாணிக்கத்தைக் கனவில் கண்டு ஆடிப் பாடித் திஅளத்து மகிழ்கின்ருள். தெம்மாங்குப் பாடலின் ஒலி மெல்லப் படர்ந்து வருகின்றது! காட்சி 8 | காலை மாசிமலைத்தேவர் நீண்ட வேப்பங்' குச்சியைக்கொண்டு பல் துலக்கிக் கொண்டிருக் கிருர். அப்போது ஏதோ அரவம் கேட்கவே, 'ட்ரியோ, ட்ரியோ' என்று சொல்லி கீழே: கிடந்த கம்பை எடுத்து வீசுகிருர் வீசப்பட்ட கம்பைப் பற்றிய வண்ணம், பட்டணத்து நாக ரீக இளைஞன் மணியக்காரர் திருக்குமாரன் கோதண்டம் வந்து நிற்கிறன்.) - கோதண்: ஹல்லோ! குட்மார்னிங் குட்மார்னிங் tom dl: யாரது. புதுக் குரலாயிருக்கே? . . . . கோதண்: புதுக்குரல் மிஸ்டர் மாசிமலைத் தேவர்! மாசி (மடியிலிருந்து முக்குக் கண்ணுடியை எடு துப் போட்டுக்கொண்டு) ஓ.கோணல், எழுத்துத் தம் பியா?