பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 32 (மாணிக்கம் தேய்பிறையைப் பார்த்த வண்ணம் துயரமே உருவாக நின்று கொண்டிருக் கிருன்.) -- மாணிக்கம்; (தனிமொழி) தேஞ்சு போன பிறை யாட்டந்தான் என்ைேட வாழ்க்கையும் செயல் கெட்டுப் போயிடுச்சு ஆ,ை அந்தத் தேய்பிறைக்காச்சும் நாளைக்கு விடிவு கிடைக்குமிங்கிற ஒரு தெம்பும் நம்பிக் கையும் இருக்கும். ஆமா, எனக்கு இனிமே வளர்பிறை ஏது? ...கண்ட சொப்பனமும், கொண்ட் காதலும் இனி எனக்குப் புதுப்பாடம் சொல்லிக் கொடுக்க ஏலாது! ஏலவே ஏலாது! (கண்களைத் துடைத்துக் கொள்ளக்கூட உணர் விழந்து நிற்கிருன் மாணிக்கம். அப்போது தெய்வானை மெல்ல துழைகிருள்: நுழைந்து, மாணிக்கத்தின் கண்ணிர்த் திவலைகளை எட்டி நின்று சேலை முன்ருனேயினுல் துடைத் தெடுக்கிருள். மாணிக்கம் திகைப்படைந்து விழிக்கிருன்) - - - மாணி தெய்வான...தெய்வானே...(விம்மு கிருன்) இதய்: மச்சான்! அந்தக் காலத்திலே நீங்க எனக்கு ம் தந்தீங்க; ஆன, அது காத்தோடு கலந்து கன கிப் போயிடுச்சு; இப்ப உங்ககிட்டே இன்னொரு ம் கேட்டு வாங்கிட்டுப் போக வந்திருக்கேன். உங்க வாழ்க்கையிலே முழுசான நிலா உதிக்கச் செய்யனும்னு தான் நித்தமும் கன கண்டுக்கிட்டிருக்கேன். நீங்களும் நாலு பேரைப் போல, குடியும் குடித்தனமுமா சந்தோசத்