பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 34 [நாதசுர இசையும் மேளச் சத்தமும் கேட்கின் றன. மாணிக்கத்தின் வீட்டில் புத்தாடைப் போலிவு காட்ட தெய்வானையும் அவள் கணவன் கந்தசாமியும் அடியெடுத்து வைக்கின்றனர். சிறுமி அல்லி, நாகரீக இளைஞன் கோதண்டம் முதலானுேர் காணப் படுகின்றனர். அப்போது, மணக்கோலத் தில் இருந்த கோவிந்தம்மா பதட்டத்துடன் தெய்வானையை நெருங்குகிருள்.) கோவிந்தம்மா: தெவ்வானை அக்கா காளி ஆத்தா எந்தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டுபிட்டா. கண்ணு லத்துக்கு மணவறையிலே வந்து குந்த வேண்டிய புது மச்சான் காளி ஆத்தா சந்நதியிலே பித்துப் பிடிச்சாப் பிலே உட்கார்ந்துக்கிட்டிருக்குது. உன்னை மட்டும் தனி யாகக் கண்டு பேசனுமாம்! .வரச் சொன்னங்களாம் ஓடு அக்கா, ஒடு! (தெய்வானை ஒடுகிருள்) காட்சி 35 (காளி கோயிலில் சந்நிதியிலே மாணிக்கம் புத் தாடைகள் திகழ, மலர் மாலையுடன் அமர்ந் திருக்கிருன். தெய்வானை ஒடி வருகிருள்.) தெய்வான மச்சான்! மச்சான்! (மாணிக்கம் கண் கலங்குகிருன்).