பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 காட்சி-11 காலம் : முதல் ஜாமம் இடம் தலைமை அமைச்சர் மாளிகை உறுப்பினர் : வள்ளுவர், வாசுகி, உறவினர். (வள்ளுவருக்கும் வாசுகிக்கும் திருமணம் தடை பெறுகிறது. நாதசுர இசை இனிமை யாக முழங்குகிறது. மங்கள வாழ்த்தொலி உடன் ஒலிக்கிறது. உறவினர்களின் கல கலப்பான பேச்சின் அரவம் இன்னிசைக்குச் சுருதி கூட்டுகிறது. திருமண மக்களான வள்ளுவரும் வாசுகியும் தத்தம் தோழர் தோழியரால் முன்பின்னக அழைத்துச் செல்லப்பட்டு பூக்களாலும் தோரணங்களா லும் அழகு செய்யப்பட்ட தனி அறையில் விடப்படுகின்றனர்.) வன் : வாசுகி ஏன் அங்கேயே நிற்கிருய்? வா! (கூப்பிட்டுக் கொண்டே போய்ப் பஞ்சனே வில் அமர்கிருர் வாசுகி நாணத்துடன் துாரத் X- திலேயே நிற்கிருள்.) வன்! நீ நாணமாய் இருப்பது கூட அழகாய்த் தான் இருக் சிறது. உன் அழகுக்கு அது மேலும் அழகைச்சேர்க்கிறது. (இது கேட்டு வாசுகி தலையை மேலுங் . குனிந்து கொள்கிருள்.) . . , வள்: வாசுகி அருகில் வரமாட்டாயா? நெருப்பை நெருங்கி குல்தான்சுடும். நீ தூர. இருந்தே என்னச் சுட்டுப் சிக்குகிருயே. இந்தத் தாய்த்தை என்னுல் த.வி.