பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் திருவிளையாடல்

ரீவர சமுத்திரத்திலே நீலகடிமி வாசன் ஆலிலைமேல் கண்வளரும் அப்போஜக தீசன் தேவாதி தேவரெல்லாம் முறையிடுவதைக் கேட்டுத் தேவகிக்கும் வசுதேவர்க்கும் சுதனகவே பிறந்தார்; சங்குசக்ரம் சதுர்புஜத்துடன் அதிசயமாய்ப்

பிறந்தார்; அந்தத்-துதிகள் செய்த வசுதேவரும் சந்தோஷமாய்

இருந்தார்; - கண்மணியைக் கையிலெடுத்து கந்தகோகுலம்

சென்ருர், . - * * அங்கேஇருந்த பெண்பிள்ளையைக் கொண்டுவந்து,

- தந்தார்: . . . பிறந்தசேதி கேட்டுக்கம்ஸ்ன் ஆக்ரோவுத்துடன்

வந்தான்; அங்கிருந்த பெண்பிள்ளையைக் கொல்வேன்என்று

துணிந்தான்; . . என்னைக்கொல்ல உன்னல் ஆகுமா? எண்டாகுரூரக்

கம்ஸா, - உன்னேக் கொல்லப் பிறந்த கண்ணன்

கோகுலத்தில் வாசம்; . * சொன்ன சொல்லக் கேட்டுக் கம்ஸன் சோர்ந்த

முகத் துடனே - ; : ' , ” r இதற்கு என்ன செய்வே னென்று யோசனைகள்

செய்தான்;