பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

11.

ராமர் தாலாட்டு ஆராரோ, ஆராரோ, அகிலபர் பாலனரோ? சீராய் அயோத்திநகர் பூநீராம சந்திரரோ? தசரதர்க்குப் புத்திரராய்த் தேவிகெள ஸ்லேயிடத்தில் வசையற வேஉதித்த ஒளிசேர் மணி விளக்கோ? கோசிகர் பின்சென்று கொலைசெய்து தாடகையை ஆசிபெற்றங் கேசிறந்த அபிராம சந்திரரோ? ஜனகருடை வில்முறிச்சு ஜானகியைக் கைப்புடிச்சுக் தினகரகு லம்விளங்கத் திகழ்ராம சந்திரரோ?

குடைமகுடம் குட்டத்தந்தை குவலயம் அலங்கரிக்க

ஜடைமுடியைத் தாங்கிவனம் சென்ற ரகு கந்தனரோ? கண்டு குகன்வணங்கிப் பண்டு பலம்அளிக்கக் கொண்டுகதி தாண்டிவந்த கோதண்ட ராகவரோ: சித் ரகூ டமதனில் சென்றழும் பரதனுடைப்

பக்திகண்டு பாதுகையைப் பரிவுடன் அளித்தவரோ? ஆரண்ய வாசர் அனைவரங்கே போற்றி நிற்கப்

பூரண மாய்அபயம் புரிந்தவரும் நீர்தாமோ? குர்ப்பனகை மூக்கறுத்த சோகமதைக் கேட்டகரன் ஆர்ப்பரிக்க அவர்கள் தலை அறுத்துவிழச்

செய்தவரோ? . . . . . மாயமான் அங்குவர் மயங்கியவர் போல்தொடர்ந்து சாயம்வெனிப் படஉதைத்த சரணியரே, கண்வளரீர்; விழுங்கழுகரசருடைய விவரமெல்லாம்

கேட்டவர்க்குப் . . . . . . பழுதறமுக்தியை அளித்த பரமக்ரு பாலயனே? (பாம்.)* அங்குகின்ற, கோமானும் நீர்தானே?