பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 59.

(7)

வீலாவி கோதநிஜ போதத் தாலே பாலெடுத் திட்டாளே பாதத்தின் மேலே. அச்சுதர் சோதரி உச்சித மாகப் பச்சைப் பொடிசுற்றித் திருஷ்டிகள் போக்கித் தீர்த்தமும் தீபமும் தேவியர் கொணர்ந்தார். வாத்தியத் துடனே வலஞ்சுற்றி வந்தாள். சொம்பொன்மணி, தேங்காய், திவ்யதாம் பூலம், அம்பிகைக்கும் ஐயனுக்கும் கொடுத்தார். பார்வதியை ஈசன் பக்கத்தில் சேர்த்தான். ஹாரத்திக் காப்புகள் அகணம் எடுத்தார். பாணி பிடித்துவலப் பாதம்முன் வைத்தார். ஆணிப்பொன் தோரணத்தால் அலங்கரித்த மாணிக்கத் தானியங்களால் எங்கும் கிறைத்தாள். தானேதன் கைகளால் சகலர்க்கும் கொடுத்தாள். பூமியில் பொற்பாதம் பொருந்தவே கடந்தாள். காம ரூபரகித காதைெடு மகிழ்க் தாள். வீணே முதலநேக வாத்தியம்கோ ஷித்தார். வாணி கெளரி கல்யாணம் உரைத்தாள்.

(8)

அஷ்டதிக்கும் அதிரவே பேரிசங்கம் முழங்கவே அற்புதமாய்ப் பருவதரும் மேனேயும் தாரை வார்க்கமே மட்டில்லாத வானவர்கள் புஷ்ப வர்ஷம் சொரிய ரத்னமணி மண்டபத்தில் கட்டினர்திரு மங்கல்யம். சரிபவளக் கைதனிலே பொரிகளிடப் பூபதியும் கரீபர்கள் கட்டிகிற்கும் கனகமணிப் பக்தலிலே