பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

தெய்வங்கள்

5. அட்டாள தேசமும் பதிலுை லோகமும்

கொண்டாடி நாயகியைக் கும்பிடுகிரு.ர். கட்டாத்துக் கண்மலர் பட்டாபி ராமர்க்குக்

கட்டாணி முத்திலே கனக துளசி. {密以)

செம்பொன் சதங்கையும் சிறுசலங்கை ஒசையும்.

செந்தா மரைப்பதம் சிக்திக்கிருர்;

லம்போதரருக்கு அம்மாமி ஆனவள்

அழகிலே நிறைந்தவள் லக்மிதேவி. (ஜய)

திருப்பாற் 5L-3ణ Gதவர்களும் அசுரர்களும்

மங்த்ரகிரி யைமத் தாகப்பூட்டி

ஆதிசே ஷக்கயிறு போட்டுக் கடையும்போ

தப்போது மிதந்துவந் தாள் துளசி. (ஐய)