பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெரிந்தால் சமயத்தில் உதவும் 1) ஆண்கள் ஆட்டத்தில் பயன்படுகின்ற கிரிக்கெட் மந்தின் கனம் 51 அவுன் சிலிருந்து 5 அவுன்சு வரை இருக்க வேண்டும். பெண்கள் ஆடும் கிரிக்கெட் ஆட்டத்தில் பயன்படுகின்ற ந்தின் கனம் 5 அவுன்சுகளாகும்.

2) கிரிக்கெட் ஆட்டத்தில் பயன்படுகின்ற மூளைக் கப்பின் (Stump) உயரம் தரையிலிருந்து 28 அங்குலம் உயரம் இருக்கும். முளைக்கம்புகளின் தலைமீது வைக்கப்படுகின்ற இணைப் பானின் (Bail) நீளம் 4 அங்குலமாகும். 8) கூடைப் பந்தாட்டத்தில் உள்ள வளையம் (Ring) தரையிலிருந்து 10 அடி உயரத்தில் பொருத்தப்பட்டிருக் கிறது. அந்த வளையம் 18 அங்குல விட்டமுடையது.