பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

11 8) டென்னிஸ் பந்தாட்டத்தில் பயன்படும் பந்தின் கனம் 56'7 லிருந்து 58'5கிராம் ஆகும், பந்தின் அனுமதிக்கப் பட்ட வண்ணம் வெள்ளையாக மஞ்சளாகவும் (Yellow) இருக்கலாம். இருக்கலாம் அல்லது ) டென்னிஸ் ஆட்டத்தை முதலில் கண்டுபிடித்தவர் என்ற பெருமையினைப் பெறுகின்றவர் மேஜர் வால்டர் கிளாப்டன் விங்பீல்டு என்பவர். இவர் டென்னிஸ் ஆட்டத் திற்கு முதன் முதலாகத் தந்திருந்த பெயர் ஸ்பாரிஸ் டிக் என்பதாகும். 10) 排 கைப்பந்தாட்டத்தைக் கண்டுபிடித்தவர் வில்லிபக் மோர்கன் என்பவர். அவர் கண்டு பிடித்த ஆண்டு 1305. மோர்கன் தனது கண்டுபிடிப்பு ஆட்டத்திற்குக் கொடுத் திருந்த பெயர் மின்டானெட் என்பதாகும். அதை மாற்றி வாலிபால் (Volley Ball) எனும் பெயரிட்டவர் டாக்டர் A T.ஹால்ஸ்டெட் என்பவராகும். இவர் அமெரிக்கரவில் உள்ள ஸ்பிரிங்பீல்டு கல்லூரியைச் சேர்ந்தவராவார். 11) ஓட்டப் பந்தயங்கள் நடக்கும் விளையாட்டு மைதானம் ஆங்கிலத்தில் 'ஸ்டேடியம்' [Stadium ) என்று அழைக்கப்படுகிறது. அந்த ஸ்டேடியம் என்ற பெயர் ஸ்டேட் (Stade) 67T சொல்லிலிருந்து தான்பிறந்தது. ஸ்டேட் என்ற கிரேக்கச் சொல்லுக்கு, 192 மீட்டர் தூரம் என்று அர்த்தமாகும். ஒலிம்பிக் பந்தயங்கள் கிரேக்க நாட்டில் ஆரம்ப காலத்தில் நடைபெற்ற போது, 192 மீட்டர் உள்ள தூரமே ஓட்டப் பந்தய தூரமாக அமைந்திருந்தது. அந்த