பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 16) முகலாயப் பேரரசராக விளங்கிய மகா அக்பருக்கு மிகவும் பிடித்தமான ஆட்டம் குதிரைப் பந்தாட்டமாகும் (Polo). இந்த ஆட்டமானது நல்லதொரு முடிவினை உடனே னடுக்கவும்,நினைவுறுத்திச் செயல்படவும்,கட்டுப்பாட்டை வளர்க்கவும் உதவுகின்ற சிறந்த ஆட்டம் என்பது அக்பரின் அபிப்ராயமாகும். முகலாய அரசர்கள் தான். இந்த ஆட்டத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறப் படுகிறது. அவர்கள் போலோ என்னும் குதிரைப் பந்தாட்டத்தை சௌகான் (Chaughan) என்று அழைத்து ஆடினர். 17) சிறந்த விளையாட்டுவீரர் என்பதற்காக அர்ஜுனா விருது" நம்நாட்டில் தரப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் முன், அந்த ஆட்டக்காரரை, நாட்டின் தேசிய விளையாட்டுக் கழகம் (National Sports Federation) அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். அந்த ஆட்டக்காரரின் கடந்த மூன்றாண்டுகளில் மேற்கொண்ட திறமையான ஆட்டத்தை ம்நடப்பு ஆண்டில் நிகழ்த்தியிருக்கின்ற சிறந்த சாதனையை யும் குறிப்பிட்டுத்தான். தேசிய விளையாட்டுக் கழகம் பரிந்துரை செய்யும். 18) நீர்ப்பந்தாட்டப் போட்டியில் (Water Polo ஒரு குழுவிற்கு 7 ஆட்டக்காரர்கள் இருந்து ஆட வேண்டும். படுகின்ற 19) கோல்ப் ஆட்டத்தில் ஆடப் பயன் கமதானத்தின் நீளம் 5000 கெஜத்திலிருந்து 7000 கெஜம் வரை இருக்கும்.