பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 உலக மேசைப் பந்தாட்டக் கழகத்தையும் தோற்றுவித்து. முதல் தலைவராக ஆகி, அரும்பெரும் சேவை செய்து வருபவர் சர் ஐவர் மான்டேகு (Sir ivor Montague) என்பவர் ஆவார். 79) தான்.

நம் நாட்டில் கால் பந்தாட்டம் என்றால் Foot Baj மேல் நாட்டில் ரக்பி ஆட்டத்தைத்தான் குறிக்கும். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ரக்பி ஆட்டத்தையே கூறுவார்கள், கால் பந்தாட்டத்தை அங்கெல்லாம் சாக்கர் (Soccer) என்றே கூறுகிறார்கள். அந்த வார்த்தையைக் கண்டு பிடித்தவர் என்ற புகழுக்குரியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் பிரௌன் (Chsries Brown) ஆவார். 80)

கால்பந்தாட்டப் போட்டியில் ஒவ்வொரு ஆட்டக் காரரும் சீருடை அணிந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். மேல் சட்டையில் அவவருக்குரிய ஆடும் எண்ணை (Number) அணிந்துகொண்டுதான் ஆடவேண்டும். அப்படி வேண்டும் என்ற விதியானது 1999ம் உருவாக்கப்பட்டது.

81) வளைகோல் பந்தாட்டத்தில் ஆண்டுதான் (Hockey) பக்கக் உள்ளு அந்த கோடுகளுக்கு வெளியே பந்து போய் விட்டால், மீண்டும் உள்ளே இட்டு ஆட்டத்தைத் தொடங்க பந்தை ருட்டல் (Roil மூலமே முன்னர் ஆடி வந்தார்கள். விதியை மாற்றி, உருட்டிவிடுவதற்குப் பதிலாக, வளை கோலால் பந்தைத் தள்ளிவிடும் முறை (Push in) 1970ம் ஆண்டிலிருந்துதான் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டி ருக்கிறது.