பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கயிலாசநாதர் கோயில் கு 2

பல்லவர் காலத்தில் கச்சிப்பதி திருக்கோயில்கள் நிறைந்த ஊராய் விளங்கியமை கண்கூடு.
கயிலாசநாதர் கோயில். : மகேந்திரவர்மேஸ்வரம். : திருவாலீஸ்வரர் கோயில் : இறவாத்தானம் கோயில். : பிறவாத்தானம் கோயில். : முக்தேஸ்வரர் கோயில் : மதங்கேஸ்வரர் கோயில் : ஐராவதேஸ்வரர் கோயில் : திரிபுராந்தகேசுவர் கோயில் : பரமேச்சுர விண்ணகரம்.
இத்துணைக் கோயில்களும் பல்லவர்கள் தம் தலை

நகருக்கு அளித்த செல்வங்களாகும். (காலப்போக்கைக் குறிக்கும் நீண்ட இசை) அறிவிப்பாளர் : மகேந்திரவர்மன் சகோதரனாகிய பரமேஸ்வரனுடன் சிம்மவிஷ்ணுவின் மரபு முடிந்து விட, இவனை அடுத்து இரணியவர்மன் மகனாகிய இரண்டாம் நந்திவர்மன் பன்னிரண்டு வயதில் பல்லவமல்லன் என்ற சிறப்புப் பெயருடன் கி.பி. 731 முதல் 706 வரை ஆட்சி செய்கின்றான். இவனுடைய காலத்தில் சாளுக்கிய விக்கிரமாதித்தன் காஞ்சியின் மேல் படையெடுக்கிறான். 责 音 。宣 விக்கிர : இதோ! பல்லவன் தலைநகராகிய காஞ்சி புரத்திற்கே வந்துவிட்டோம். எங்கே அந்தப் பல்லவர்கள்? மாமல்லன் என்ற பெயரை உடைய'