உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிலிறகு துரைத்தார் வெளியூரில் இருந்து விழாக் காண வந்த பல்லோர்! ஒரு வீரன் உறுமி வந்தான் ! " ஒதிய மரமே! உனக்கு உரிமை யில்லை இங்கு நடக்க!" என்று கிழவர் முன் நின்றான். ( “மயில் தோகை விரித்தாற்போல் மனம் படைத்த தமிழகத்தில், நான் நடமாட உரிமை யில்லை! எங்கப்பா செல்வது ?" என்றார் பெருங் கிழவர்! 66 "எங்கோ செல்; எமக்கென்ன? எனச் சொன்னான். பதிலை விரும்பாமல் 'பட பட' வென அவர்மீது தாக்குதலைத் தொடுத்து விட்டான். சமணம் வாழ்க!" எனச் சாகும்வரை சொல்வே னென்று உரத்த குரல் பெற்றார் ! இரத்த வெள்ள மாயிற்று இராச பாட்டை! மயில் தோகை சிதறிற்று.... பெரியவரின் மண்டையும் அவ்வாறே! சைவம் அகன்றது அதை விட்டு ! நலங் கிள்ளி-பீலிவளை நடுக்கமுடன் கிழவரின் அருகே வந்தார். வ 6. வாழ்க சமணம்!? என்ற உச்சரிப்பை உதடுகளில் பொருத்திக் கொண்டு உயிர் விட்டார், நலங்கிள்ளி மடிமீது அக்கிழவர்! உத்தமரே! உயர் தமிழா ! உயிர் மதியா என வாழ்த்த நலங்கிள்ளி ஒளி விளக்கே!' 8-2 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/23&oldid=1687373" இலிருந்து மீள்விக்கப்பட்டது