உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியலார் - குழுக்கள் - அருவி அறிஞர் மன்றம் - கலைஞர் அனைத்திலுமே அவனுக்குச் சிறப் 66 99 எனச் புண்டு! அவனைப்போல் ஓவியனை எதிர் நிறுத்த யாராலும் ஆகாதென்று; ஆதவனும் ஒருவன் தான் ; இந்த ஓவியனும் ஒருவன்தான் சொல்லி மகிழ்ந்திருந்தார். ஆண்டுதோறும் தங் கத்தால் சட்டமிட்டு, வைரத்தால் வாழ்த்தெழுதி மன்னவனும் பாராட்டுப் பரிசளிப்பான்! கொடுத் திட்ட பரிசுதனை அடுத்து வந்து மன்னன் பார்க் கவா விரும்புவான் என்று எடுத்திட்ட ஏழைகள்பால் வழங்கிடுவான்; வைரத்தைத் தங் கத்தைப் பங்கு செய்து! முத்தமிழர் படை ஆட்சியெனில் ஏழைகளின் முறையீடு - குறைபாடு இல்லாது இருந்திருக் கும்; எவனோ பல்லவப் பெருமன்னன் ; கலையிலே வல்லவன் எனப் பெயர் பெற்றோன் ஆளுகின்ற காலமது! குறையில்லாச் சித்திரங்கள் குவிக்கின்ற தமிழ னுக்கு ஓர் குறையுண்டு! - மலை தழுவி மேகம் மயங்கி யிருத்தல் போல் தன் தோள் தழுவி வரைகின்ற நேரத்தில் யொருத்திப் பின்னின்று சுவைத்திட்டால் - அந்த இன்பம் கிடைத்திட்டால் – என எண்ணி ஏக்கத் தால் சுழலுகின்ற ஆடவனின் உருவங்கள் ஆயி ரம் வகை தீட்டிவிட்டான்! 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/63&oldid=1687413" இலிருந்து மீள்விக்கப்பட்டது