உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பி பாண்டிய மன்னர்களின் சிலைகள் சேர நாட்டில் உடைபடும் என்பதை நானறிகிறேன். அதுமட்டு மல்ல! பாண்டிய மரபின் புகழே .... சிலை உடைத் தாள் ஒரு சின்ன புத்திக்காரி - என்ற விமர்சனத் தால் வீழ்ந்துவிடும் என்பதும் எனக்குத் தெரியும். அதுமட்டுமல்ல! சேரனும் நமது இனத்தவன் என்ற உண்மையும் தெரியும். கலைஞரே ... நான் இந்தச் சிலையை உடைத்த காரணத்தை உலகம் அறிந்தால்..... தங்களைக் ‘கலைவாணர்களின் மன் என்று வாயார வாழ்த்தும்! சிற்பியின் கண்களில் புது ஒளி ! அவன் நெற்றியில் சந்தேக ரேகைகள் ! களில் ஆவல் துடிப்புகள்! ! னர் மகன் தொடர்ந்தாள் : 99 அவன் இதழ் இளவரசி பேச்சைத் மனிதனா சிலையா-என்று நிதானிக்க முடி யாத நிலையில், என்னை விடாமல் பார்ப்பது ஒரு மனிதன் தான் என்று நினைத்து .... கோபத்தால் கல் எறிந்தேன். ஆனால் உடைந்திருப்பது சிலை! சிலைக்கு உயிர் அளித்து நிறுத்தி யிருந்த தங்கள் கலைத் திறமையைப் புகழக் கவிஞர்கள் கிடைக்க மாட்டார்களே ! ” 66 என்ன ! சிலை தங்களைப் பார்த்ததா?" சிற்பியின் அதரங்களில் துடிப்பு அடங்கவில்லை. 66 - ஆமாம். என்னை அந்தப் பார்வையால் இழுத்தது. என் நெஞ்சில் தீ கிளம்பும் அளவுக்கு 85 தீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/91&oldid=1687441" இலிருந்து மீள்விக்கப்பட்டது