பக்கம்:தேன்மழை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 162 வழங்கத் தகுந்தவர் வழங்கினார்; அதனை. ஏற்கத் தகுந்தவர் ஏற்றுக் கொண்டார். தகுதி மிக்கோர் தருகின்ற பட்டம் பகுதி போன்று நிலைத்து நிற்கும் தகுதி இலாதார் தருகின்ற பட்டம் சிறப்பிலாப் பட்டமே, காற்றில் பறக்கும் பட்டமே அடிக்குந்தம் பட்டமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/165&oldid=926746" இலிருந்து மீள்விக்கப்பட்டது