பக்கம்:தேன்மழை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவிலே சிறந்தது எடுப்பு பாவிலே சிறந்தது வெண்பாவே-தோழி பூவிலே சிறந்தது தாமரைப்பூவே (பாவிலே) உடனெடுப்பு நாவிலே சிறந்தது பாவலர் நாவே-தோழி நாட்டிலே சிறந்தது கற்புள்ள நாடே (பாவிலே) அமைதி காதலைத் தேடுமுன் கலித்தொகை தேடு கற்பனை வேண்டுமெனில் கம்பனை நாடு சாதிநூல் அனைத்தையும் தணலில்நீ போடு சமரச ஞானியின் அருட்யாவைப் பாடு (பாவிலே)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/240&oldid=926821" இலிருந்து மீள்விக்கப்பட்டது