பக்கம்:தேன்மழை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 270 நீலவான் வெளியில் நீந்தும் நிலவினில் வட்டமும் குளிர்ச்சியும் வனப்பும் இருத்தல்போல் மதுரச் செங்கனி மங்கையர் முகத்திலும் வட்டம் சுளியாமை வனப்பு முதலிய தன்மைகள் ஒத்தே சரியாய் இரப்பதால் முகத்தை வெண்ணிலா முகமெனக் கூறினர். வின்ைபயன் மெய்யுரு என்ற நான்கின் வகையை நுணுக்கமாய் ஆராய்ந்து வந்தால் புதிது புதிதாய் உவமைகள் உதிக்கும் இதனை உணர்ந்துகொள் வீரே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/273&oldid=926854" இலிருந்து மீள்விக்கப்பட்டது