பக்கம்:தேவநேயம் 1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தேவநேயம் 6.சொற்பொருளாராய்ச்சி 7. சொல்வேர்காண் வழிகள் 8. ககர சகரப் பரிமாற்றம் 9. மொழியாராய்ச்சியும் மொழியகழ்வராய்ச்சியும் ஒன்றே 10.மேலை மொழி நூலாரின் மேலோட்டக் கொள்கைகள் 11. சேயும் சேய்மையும் 12.ஆலமரப் பெயர் மூலம் 13.கருப்பும் கறுப்பும் 14. தெளிதேனும் களிமதுவும் 15. கலைச் சொல்லாக்க நெறிமுறைகள் 4. மொழி நூற் கட்டுரைகள் 1. ஒப்பியல் இலக்கணம் 2. சொற்பொருள் வரிசை 3. வண்ணனை மொழி நூல் 4. பொருட்பாகுபாடு 5.உலக வழக்கு கொச்சை வழக்கன்று 6.எல்லாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியும்? தேவநேயம் 7.வடசொல் தென்சொல் காணும் வழிகள் 8. பாவை என்னுஞ் சொல் வரலாறு 9. திரு என்னும் சொல் தென்சொல்லா, வடசொல்லா? 10.'உத்தரம்' 'தக்கணம்' எம்மொழிச் சொற்கள்? ii. 'மதி' விளக்கம் 12.'உவமை' தென் சொல்லே 13.திராவிடம் தென் சொல்லின் திரிபே 14.தமிழ்முகம் 15.வள்ளுவன் என்னும் பெயர் 16. கழகமெல்லாம் சூதாடுமிடமா? 17.இந்திப் பயிற்சி 5. பண்பாட்டுக் கட்டுரைகள் 1.புறநானூறும் மொழியும் 2. வனப்புச் சொல்வளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/107&oldid=1431457" இலிருந்து மீள்விக்கப்பட்டது