பக்கம்:தேவநேயம் 1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறுக்க விளக்கம்

பாவாணர்

103


தணிகைப்பு. - தணிகைப்புராணம்
த.த.நா.த. - தமிழின் தலைமையை நாட்டும் தனிச் சொற்கள்
த.தி. - தமிழர் திருமணம்
த.நா.வி. - தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
த.ப.பெ. - தன்மைப் பன்மைப் பெயர்
தமிழ்நா. - தமிழ் நாவலர் சரிதை
தமிழர் வ. - தமிழர் வரலாறு
த.வ. - தமிழர் வரலாறு
த.வி. - தன்வினை
தனிப்பா. - தனிப்பாடல் திரட்டு
தாயு. - தாயுமானவர் பாடல்
தி. - திபெத்தம்
திணைமாலை - திணைமாலை நூற்றைம்பது
தி.ம;தி.த.ம. - திருக்குறள் தமிழ் மரபுரை
திரி.,திரிகடு. - திரிகடுகம்
திரு. - திருவாளர்
திருக்கருவைக் கலித் - திருக்கருவைக் கலித்துறை
திருக்கல். - திருக்கல்யாணப் படலம்
திருக்காளத். - திருக்காளத்திப் புராணம்
திருக்கோ. - திருக்கோவையார்
திருச். - திருச்சந்த விருத்தம்
திருநூற். - திருநூற்றந்தாதி
திருப்பு. - திருப்புகழ்
திருமந். - திருமந்திரம்
திருமுருகு. - திருமுருகாற்றுப்படை
திருவள்ளுவ. - திருவள்ளுவமாலை
திருவாச. - திருவாசகம்
திருவாத. - திருவாதவூரர் புராணம்
திருவாய். - திருவாய்மொழி
திருவாரூ. - திருவாரூரர் நான்மணி மாலை
திருவால. - திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/120&oldid=1485043" இலிருந்து மீள்விக்கப்பட்டது