பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 சுந்தரர் தேவாரம் காடில் ஆடிய கண்ணுத லானேக் கால னைக்கடிங் திட்ட பிரானப், பாடி ஆடும்பரி சேபுரிந் தானேப் பற்றி னுேசுேற் றம்மொழிப் பானத், தேடி மாலயன் காண்டரி யானைச் சித்த முந்தெளி வார்க்கெளி யானைக், கோடி தேவர்கள் கும்பிடு ខ្ញុំនិ៖ கூத்த னேப்பணி யாவிட லாமே. விட்டி லங்கெரி பார்கையி னுனே வீடி. லாத வியன் புக முானக், கட்டு வாங்கத் தரித்தபி ரானேக் காதி லார்கன கக்குழை யானை, விட்டி லங்குபுரி நாலுடை யானே வீந்த வர்தலை ஒடுகை யானைக், கட்டி யின்கரும் போங்கிய டுேர்க் கண்டு காம்பணி யாவிட லாமே. 7 மாய மாய மனங்கெடுப் பானே மனத்து ளே மதி யாய்இருப்பானேக்,காய மாயமும் ஆக்குவிப்பானைக் காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானே, ஒயு மாறுரு நோய்புணர்ப் பானை ஒல்லை வல்வினை கள்கெடுப் பானை, வேய்கொள் தோள்உமை பாகன நீர்ே வேந்த இனப்பணி யாவிட லாமே. 8 கண்ட முங்கறுத் திட்டபி. ரானேக் காணப் பேணு மவர்க்கெளி யானைக், தொண்ட ரைப்பெரி தம்முகப் பானைத் துன்ப முந்துறக் தின்பினி, யானைப், பண்டை வல்வினை கள்கெடுப் பானைப் பாக் மாபதி யானவன் நன்னைக், கெண்டை வாளே கிளர்வுனல் நீர்ேக் கேண்மை யாற்பணி யாவிட லாமே. 9 發 - ... -- 6. பாடி ஆடுக் திறத்தை என்பால் அமையச்செய்தவனே. 7 விடிலரத-ஆழியாத கட்டுவாங்கம் யோகதண்டம், விந்தவ்ர் இறந்தவர்களுடைய. கட்டி இன் கரும்பு - கற் கண்டு இனிதாகக் காரணமான கரும்பு. 8. மதி. அறிவு. மனம் என்றது அந்தக்கரணத்தை : மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு பகுதிகள் அமைந்த அதில் மதியாகிய புத்தி ஒன்று. காயம் . உடம்பு. ஒல்லை - விரைவில், வேய் கொள் தோளுமை தலத்து அம்பிகை. - - 9. பாகமா மதியான் அவன்றன்னே பாகமாமதி - பிறை.