பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 சுந்தரர் தேவாரம் முன்னம் அருள்செய்வான் வன்பார்த்தான் பனங் காட்ர்ேப், பரமன்னங் கள்பிரானப் பரவாதார் பா வென்னே. 5 எயிலார்பொக் கம்எரித்த எண்டோள்முக் கணிறை o * * - (O o * * 8. s t வன்,வெயிலாய்க்காற்றெனவீசி மின்னுய்த்தி எனகின்ருன், மயிலார்சோலைகள்குழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்ர்ேப், பயில்வானுக் கடிமைக்கட் பயிலாதார் பயில்வென்னே. 6 மெய்யன்வெண் பொஆசும் விகிர்தன்வே தமுதல் வன், கையில்மான் மழுவேக்திக் காலன்கா லம்.அறுத்தான், பைகொள்பாம் பரைஆர்த்த படிறன்றன் பனங்காட்ர்ே, ஐயன் எங்கள் பிரான அறியாகார் அறிவென்னே. 7. வஞ்சமற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலிய்ைப், பஞ்சிச்சி றடியானைப் பாகம்வைத் துகந்தானே, மஞ்சுற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்ர்ே, நெஞ்சத்தெங் கள்பிரானே கினையாதார் கினேவென்னே. மழையானுந் திகழ்கின்ற மலரோன்என் றிருவர்தாம், உழையாகின் றவர்உள்க உயர்வானத் துயர்வானைப், பழையானைப் பனங்காட்ர்ே பதியாகத் திகழ்கின்ற, குழை காதற் கடிமைக்கட் குழையாதார் குழைவென்னே. பாரூரும் பனங்காட்ர்ேப் பவளத்தின் படியானேச், சீரூருக் கிருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த, ஆரு 5. உரம் - அறிவு. கலன் -பாத்திரம். வரம் அருள் செய்வான். . . . . - 6. பொக்கம் -பொய்த்தன்மை. -- 7. காலன் காலம் அறுத்தான் - யமனல் கணக்குப் பண் ஆணும் மார்க்கண்டேயனது ஆயுட்காலமுடிவை நீக்கினவன். 9. மழையானும் - மேகத்தைப்போன்ற நிறத்த்ையுடைய திருமாலும். உழையாகின்றவர் - பிக்கத்தில் கின்றவர்கள். 10. பவளத்தின் படியா இன - பவளத்தைப்போன்ற சிவந்த திருவுருவம் உடையாளே. ஊரூரன் - ஊர் தோறும்.