பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

وهي 40 . சுந்தரர் தேவாரம் கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கேர்ட்புலி சென்னி, நாடார் தொல்புகழ் நாட்டியத்தான் குடி நம்பியை நாளும் மறவாச், சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன் திருவாரூரன், உரைத்த, பாடிராகிலும் பாடுமின் தொண்டீர் பாடநூம் பாவம்பற் றறுமே, 10 திருச்சிற்றம்பலம் நாடு: சோழ நாடு. சுவாமி: இரத்தினகிரி நாதர் அம்பிகை. மலர்மங்கைநாயகி, வரலாறு : சுந்தரமூர்த்தி நாயனர் பல தலங்களையும் தரி சித்துவரும் முறையில் நாட்டியத்தான்குடி கண்ணினர் : சோழ மன்னனுடைய உரிமைச் சேனதிபதியாக இருந்தவரும் அவ்வூரினருமாகிய கோட்புலி காயனர், சுந்தரரை வரவேற்று உபசாரம் செய்து வழிபட்டு, தம் புதல்விமாராகிய சிங்கடி யார், வனப்பகையார் என்னும் இருவரையும் வணங்கச் செய் தார். பிறகு, "அடியேன் பெற்ற மக்கள் இவர். இவர்களே அடிமையாக்க் கொண்டருள வேண்டும்' என்று பணிய, நம்பி யாரூரர், இவர் எனக்குத் தூய மக்கள் ' என்று ஏற்றுக் கொண்டார். பிறகு இறைவரைத் தரிசித்து இந்தப் பதிகம் பாடிக் கோட்புலியாரைச் சிறப்பித்ததோடு தம்மைச் சிங்கடி யப்பனென்று ஒரு பாட்டில் வைத்தருளினர் (பெரிய. ஏயர் கோன். 33 - 42.) 10. கூடாமன்னர் பகைய்ரசர். கொடிறன் - திண்ணியன், சிங்கடி : கோட்புலி நாயனர் திருமகளார் . இவரைத் தம் மக ளாக ஏற்றுக்கொண்டார் சுந்தரர். -