பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) காப்பார். விரைவில் இக் கலத்தை அடைந்தால், வாழ்க்கைத் துன்பங்கள் ஒழியும்; இக் கலத்தை கினைக் தாலும், கொழுதாலும், உரைக்காலும் வினே ஒய்ந் தொழியும். { 33. திருக்கடவூர் இறைவன் கூற்றை உதைத்த வீரட்டக் கலம். பக்திக் களிப்பு கிறை பாடல்கள் எப்போதும் நிறைந்த தலம். இறைவன் விரும்பும் கலம், 34. கடவூர் மயானம் (மரவு) கடப்பமரம் நிறைந்த கலம், நால் வேகமும், கணங்களும் அடைந்து பூசிக்க கலம்). இத் தலத துப பெருமான் காலனே உதைத்தவர்; அதனல் அவர் காலகாலர். 35. கடுவாய்க்கரைப் புத்துனர் கடுவாய் (குடமுருட்டி) ஆற்றின் கரையில் உள்ள தலம். பூச ஸ்நாகம் இத் தலத்தில் விசேடம் இக் கலத்து இறைவனைக் கண்டு தொழ-வினே ஒழியும், இன்பம் பெருக உய்யலாம். 38. கண்டியூர் காவிரியின் கரையில் உள்ள தலம். (பிரமன் தலையை இறைவன கிள்ளின) வீசட்டத் தலம். கண்டியூர், கண்டியூர் என ஒதி உருப்போட்டால் நமது வல்வினை கழன்றுபோம். 37. கயி2ல கல் மலிந்த உயர்மலை கயிலை. மேகம் படியும் சோலை களை உடையது. நீண்ட சிகரங்களைக் கொண்டது. சுனேகள் நிரம்பியது. குளிர்ச்சியையும் அழகையும் கொண்டது. வெண்ணிறத்தது ; ஆசியானது; இறைவ லுக்கு இருப்பிடமானது; இது தெய்விகமான புனித Lడి)