பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தேவார ஒளிதெறிக் கட்டுரை (அப்பர்) so f களில் கரிசனத்துக்கு முன் செல்லும் , அடியார்களிடம் ‘நானும் துழைகின்றேன், அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறுவர். இரவும் பகலும் கொண்டு பூண்டு இறைவனே விடார்கள். இறைவனை ஏத்தும் நாள்தான் இன்பநாள் ; ஏக்தாத நாள் துன்ப நாள்-என நினைவர் ; தமது உள்ளத் அதுள்ளே இறைவனுடைய உருவை இழைத்து இரவும் பகலும் அவரை அழைப்பார். கிருநீறு முதலிய சிவ சின்னங்களை அணிந்த கொண்டர்களைக் கண்டால், கண்ட போதே வேறு சிந்தனையின்றிக் கொழுது வணங்குவர். இறைவன் குணங்களைப் பேசிக் கூடிப் பர்டிக் கிரிவர். சிவனைத் தவிர வேறு ஒருவரைத் தஞ்சமென்று எண்ணுர். (2) தொண்டுவகை; தொண்டின் சிறப்பு (5 (2) ) பணி கல், பாடுதல், பல்லாண்டிசைத்தல், திருநாமங் களே ஒதுகல், கிருநீறு பூசுகல், இசைக் கருவிகளை முழக்கு கல், மறைகலந்த மந்திரங்களை ஒதுகல், நீர்கொண்டு வழி படுதல், மலரிட்டுப் பூசித்தல், மாலைகட்டிப் புனைந்து ஏத் துதல், துாபதீபம், சாந்தம் முகலிய தருகல் களாம். கொண்டு சிருக்கோயிலைப் பெருக்குவதால் பெறும் இன்பம் கோயிலை மெழுகினல் பதின்மடங்கு பெருகும் ; மலர் கொடுத்துப் புனைந்தால் விண்ணுலகம் கிடைக்கும் ; கிரு விளக்கு இட்டால் மெய்ந்நெறி கிட்டும்; கீதங்கள் பல பாடினல் ஞானம் பெறலாம். (8) அடியார்களின் பேருமை (5 (3) ) இறைவனே வலம் கொள்வாரை வானேர் வலங்கொள் வர் ; இறைவனுடைய அடியவர்க்கு அரிதான ஒருபொருள் இல்லை, ஒரு செயல் இல்லை ; பிறரால் தொழப்படும் தேவர் களால் தமது கொண்டர்களைத் தொழும்படி வைப்பார் பிரானர் ; வானம் நிலைகுலைந்தாலும், பூகம்பம். ஏற்பட்டா அம், மலைகள் கிலைகெட்டாலும், கடலில் மீன்கள் அழிபட் டாலும், எாயிறும் கிங்களும் நிலையிழந்து விழுந்தாலும்