பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) -: | ■ 136. மழபாடி மறை ஒலி கலந்து மாடங்களை உடைய தலம. மேகம் சேர்ந்துள்ள் வான் விளங்கும் தலம். பதம்பொன், முத்து, வயிரப்பலகை இவைகம் குவியல்கள் மலைபோல் கிறைந்த கலம் மழபாடி. நான்கு மறைகளும் பூசித்து வரம்பெற்ற தலம். இறைவன் மழபாடி மணுளர், மழபாடி மழுவாளனர், மழபாடி வயிரத்துாண் ’-என்ப் பாராட்டப்பட்டுள்ளார். மழபாடிப்பெருமான் புவியோர்க்கு என்றும் வாம் கொடுக் கும் பெருமான்; வழித்துணையாகும் பெருமான். 137. மறைக்க்ாடு அழகிய ஊர்; கடலின் முத்துலவும் அலைகள் தெற்கி லிருந்து மோதும் தலம். ஒலிகொள் தலம். சங்கு வந்து அலைக்கும் கடலிற் கப்பல்கள் வந்து குழும் தலம். நல்ல சங்குகள் முத்துக்களை ஈனும் தலம். தாழைகள் பூக்கும் பொழில் அமைந்த கலம். நெய்தல், ஆம்பல், நிறைந்த வயல் கும் கலம். சுரபுன்னே, புன்னே, ஞாழல் வளரும் கல்ம்; முல்லை கிலத்து அருகே உள்ள மக்கள் வலம் செய்து வணங்கும் பழைய தலம். நான்கு வேதங்களும் பூசித்த கலம். மாதர்கள் வலஞ்செய்து வணங்கும் கலம்; வண்டுகள் தேனுண்டு பாடும் கலம். செல்வ மல்கு திருவிழாக்களுக்கு வருபவர்கள் வலஞ்செய்து வணங்கும் கலம்; படுக்கையிலும் தாங்காது இறைவனைப் போற்றும் பக்தர்கள் வலம்வந்து வணங்கும் தலம். தேவியுடன் இறைவன் வீற்றிருக்கும் தலம்; தேவர்களும் விரும்பி எதிர்கொள்ளும்வகையில் மண்ணினர் வணங்கும் தலம். இறைவன் "கட்டம் ஆடியும் நான் மறை பாடியும இட்டமாக வீற்றிருக்கும் கலம் திருமறைக்காடு. இத்தலத்தில் விளக்கின தீபக்தைத் தூண்டி எரியச்செய்த எலிக்கு உலக ஆட்சியைக் கொடுத்தார் இறைவர்; கிருமறைக்காட்டுப் பெருமானே விரும்பிக் கருதும் அடியார் களின் பாதத்தைப் பணிய நம் பாவம் ஒழிந்துபோம். இங்குக் தியா அ | | ஜப்பெரு மா ன்-புவனிவிடங்கர், ລpບໍລບ பாத நடனத்தினர். o