பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) (ii) அறம்புரியாத் துரிசன், ஆளா காங், புகலிழந்த குருடர், உயர்ககிக்கு வழிகேடிப் போகமாட்டாதவர்கள், உள்ளத் திற் கொடுமை நீங்காகார், ஏதும் ஒன்றும் அறிவிலர், ஒருக்கனே உணர மாட்டாதார், ஒன்றலாக் தவத்தார், கயவக் கணத்தோர்கள், கல்மனவர், குற்றங்கூடிக் குணம் பல கூடாகார், சாத்திரம் பல பேசும் சமுக்கர்கள், தீவினை யாளர், செத்துச் செக்துப் பிறக்கும் கேவர்களைப் பத்தி செய்யும் மனப் பாறைகள், பொருள் தெரிந்து துய்மை நோக்கித் துரங்காதார், தீவினையாளர், எகிலுடுத்துப் பொன் பூண்டு திரிவார், கெண்ணர்கள், கெருளாதார், நன் னெறிக்கட் சேர கார், நாட்டுப் பொய்யெலாம் பேசிடும் நாணிலிகள், பாகைாரிகள், புகலிழங்க குருடர், பேதைகள், பேயர், பொக்கமிக்கவர், பொய்த் தவத்தார், பொய்ந் நடை செலுத்துகின்றவர்கள், பொறியிலிகள், மட்டுண்பார்கள், மடங்கையர் வாட்கண்ணுல் கட்டுண்பவர்கள், மாகாகக் குழிவாய் விழுபவர், மாயன் மாயத்துட் பட்ட மனிதர், வஞ்ச மனக் கவர், வருபிறப்பொன்றுணாது மாசுபூசி வழி காணுதவர், வாதுசெய்து மயங்கு மனத்கர்-என நற்பண் பிலாத மக்கள் குறிக்கப்பட்டுள்ளார்கள். 166. மரமும் மலரும் (160) (i) மரம், செடி, கொடி (1) அடும்பு-நெருப்பனைய செங்கிறப்பூ. (2) ஆத்தி-கழைத்திருக்கும். (8) ஆல்-காய் பவளநிறம்; இலை பெரிது. (4) எருக்கு-வெள்ளெருக்கு மலர்ந்து மணம்தரும். (5) கமுகு-இலை, பாளை உடையது. (6) கரும்பு-(கருப்பங்) கட்டியைக் கரும். (7) கழுநீர்-தேன் பெருகும். i