பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192. வேதமும் மறையும் 253 so மந்திரங்களையும் உபதேசித்தார். வேண்டிய வரங்களைத் கந்தார். சிவனது இவ் வேட உருக்கோலத்தையும் அப்பர் பெருமான் தரிசித்து மகிழ்ந்துள்ளார். 19 1, வேசையர் (187) காளையர்களைக் கண்டவுடனே இனிமையாய்ப் பேசி அவர்களே ஏமாற்றி வாழும் விலைமாதர்களுடன் சேர்தல் ஆகாது. 192, வேதமும் மறையும் (188) 1. வேதம் (188-1) வேகமானது மறை, ஆரணம், சுருதி எனப்படும். வேகங்களுள் இருக்கு, சாமம் கூறப்பட்டுள. ஈசனை கினே யாதவர்கள் வேதம் ஒகியும் பயனில்லை ; வேள்விகள் செய்தும் பயனில்லை; திருவிழிமிழலை என்னும் தலத்தில் வேத ஒலியும் வேள்விப் புகையும் எப்போதும் ஒழிவின்றி 2. வேதமும் சிவனும் (188-2) சிவபிரானுடைய திருவடிகள் வேகப்பொருள்களே விளக்கி நின்று ஆடின ; ஆறங்கம், கால் வேகம் இவை களுக்கு அப்பால் விளங்குவர் பெருமான். அவரே ஆறங்கம் நால்வேகமாகவும் உள்ளார் ; அவைகளே எடுத்து உரைக்க வரும் அவரே; இருக்கு ஆகிய நான்கு மறைகளும் ஈசனேயே கொழுகின்றன என்ற கருத்தினை கினையாதவர்கள் கல் மனத்தர்கள். ஒலி சிறந்த வேகமும் வேள்வியுமாய் விளங்கு வது ஐயாற்றப்பனுடைய திருவடித்தலம். பெருமான் ஒதாதே வேதங்களை உணர்ந்தவர். அவருடைய திருவடியில் நான்கு வேதங்களும் கழலணியாக கின்று ' எங்கள் பெரும்ான் சுயம்பு மூர்த்தி, தானு, என்றும் நிலைத்தவர் גל என ஒலித்துக் கூறுகின்றன. பெருமான் சாமவேதமாய் விளங்குகின்ருர். சாமவேகத்தைக் கூத்தொடும் பாட