பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தேவா ஒளிதெறிக் கட்டுரை.(அப்பர்) துன்பத்தைத் தொலைத்தருளுக; அவர்களை வினை தொடராத வண்ணம். காக்கருளுக. திருநீற்றைப் பூசி உன் காளைப் பரவி வீழ்ந்து வணங்கி நீயே சரண் ధౌ என்று அவா க் கொள்ளும் அடியார்களுக்கு இரங்கி அருளுக. சிவனே பிரான் என்று பித்துப் பெருகிப் பிதற்றும் அடியார்களின் பிணிகளைத் தீர்க்கருளுக. ". == இறைவன் எனக்குள் உணர்வமுகாய் சிற்கின்மூன். மூச்சு வருந்தோறும் என் நாதன் என் லுள் உலவி கிற்கின் முன். கினேப்போதளவும் அவரை நான் மறவேன். எம் பெருமான் என் னே க் கன்னுள்ளே ஒளித்து வைக்கின்ருன்; என் மனமே இறைவனுக்குக் கோயில் : என் கலை உச்சியில் அவன் வீற்றிருக்கின் முன். இரவும் பகலும் பிரியாது அம்பலக்கூத்தன் கழல் என் நெஞ்சிற் குடிகொண்டுள்ளது; எனக்கு அவன் என்னிலும் இனியன்; என் அஞ்ஞானத்தை ஒழித்து என்னே ஆண்டுள்ளான் ; அவனே நான் ஞான விலங்கிட்டுப் பிடித்து வைப்பேன். என் நெஞ்சம் ஒரு சரக்கு அறை. என் நெஞ்சத்துள்ள சரக்குகளாவன !— இறைவன் அணிந்துள்ள சடை, எலும்பு, அே, அரவு, ஆமை, பிறை, கங்கை, கண்டிகை, கொன்றை, சிரமாலை, வன்னி ; இறைவன் ஏத்தும் கமருகம், காளம், மழு, வீணை, மான்; அவரைச் சூழ்ந்துள்ள பூகப்படை அவர் சக்கிதியில் முழங்கும் தக்கை, தகுணிச்சம்; அவரது புலித்தோல் மான் கோல், சரிகோ வனம் ; அவர் ് ற்றிருக்கும் و ـسسا قاة إيب கயிலை ; அவை பூங்காமரை மேனி. 9. அப்பர் தம் நிலையை எடுத்துக் கூறுதல் ~, - شء - - - it. H m H *顯鬥繭* - -- ------ - - சிவே 豪エT ! கசகுட புகல * கரகாககு /* Lr DT or "aJ" কলা ; 高 மககுச :- :5ի: :::): வரு ፴፰፥( ፴፰፻፺ . ஞா ை கால கொழு ஒபவா களைக் கண்டு நானும் ஞான த்தால் బ్రిa) றவனே க் கொழுகின்றேன் ; இறைவனே ச் சிங்கை செயச் செய அவன கரும்புச் சாற்றி - *- ને 畢 . I. * - سيم - * + லும் அதிகமாகக் கித்திக்கின்ருன் கிருநீறணியும்போது நான் சிவாயநம என்று வாயாரக் கூறுவேன். வலம்புரத்து