பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கேவாச ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 10. அப்பரும் இறைவனும் அப்பாத பத்திகில-அவர் பெற்றபேறு-அவரது 9అత56F (8) இறைவனே நோக்கிக் கூறிய வகையில். இறைவா! எனது ஆர்வத்தை உனக்கே தங்கேன் ! எனது ஆருயிரை ই-লিকা ক্রী திருவடி நீழலில் வைத்தேன் ; உன்னே கினைக்கும்போதெல்லாம் என் நாவில் இனிப்பு ஊறுகின்றது ; உன்னே அரவா, பாமா ! என அழைக்கும் ஆசை, பற்.2 தவிர வேறு ஆசை, பற்று எனக்கு இல்லை ; உன் அன்பர்களோடு கலந்து நான் உன்னே அனுபவிப் பேன்; என் நெஞ்சை நீ ஆலயமாகக் கொண்டுள்ளாய், அறநெறியில் நின் و " (نالے ஆர்வம், செற்றம், குசோகம் இவை களே நீக்கி, உன்னேயே சார்பாகக் கொண்டேன் ; உன்னே அன் பொடும் அணங்கேன், இனிக் துடைக்கினும் போகேன் ; உன்னே கினே க்க, கினே க்கப் பத்திவெள்ளம் பரவுகின்றது ; இடர்க் கடலிற்பட்டு அவத்தைப்படும் நான் அக்கரையிற் சேர்க்கும் கோணியாகிய உன்னே அடைந்து உய்ந்தேன். நான் என்ன வேதனைப் படினும் உன்னே க் தவிர வேறு ஒருவரைப் பிரான்’ எனக் கொள்ளேன் எழு பிறப்பும் உன க்கு கான் அடிமை, உன் திருவடி த் தரிசனத்தைக் கந்தருளுக ; உன் திருவடி க்கு அடிமைப் பட்டால் எத்தகைய திக் கும் வாராது; நினைப்பவர் கினைப்பை எல்லாம் உடனிருங்கே நீ அறிகின்ருய் என்பதை நான் உணரும்போது வெட்சமும் அச்சமும் பெருஞ்சிரிப்பும் கொள்கின்றேன். என் உள்ளத்தில் கிற்கின்ருய், மூச்சில் வருகின்ருய்-ஆல்ை கள்ளமாய் கிற்கின் முய்; உன்னே நான் காண்பது எங்கனம் எனது ஆகத்தில் இருக்கின்ருயே: என்னை க் குறிக் கொண்டா O தி 3. உன்னை அல்லால் தெய்வம் ஒன்று இல்லை. கருவாய்க் கிடந்து உன் கழலையே நினைக்கும் கருத்துடையேன் கான் ; உன்னேக் கானும் கருத்தையே கொண்டுள்ளேன்; நினையர்த எனக்கு