பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 36. உபதேசம் (உலகினர்க்கு) 41 ஆ இறைவன் புதழையே பேசுக; எப்போதும் இரவும் பகலும எத்தித் துதிக்க. இறைவனுடைய ஆயிரக் கணக்கான திருநாமங்களை எண்ணித் துதி செய்க. புலன்களை அடக்கிக் கருத்துடன் தொழுக. ஆசைகளை விலக்கிக் கடவுளே வணங்குக ; விரும்பிப் போற்றுக, காலையில் வெண் னி.அ ட.இச் சிவனே எ ப் பணிக or . . .ெ கன் ன் ஆ '* ■ HH + মেদ - Lf ఛ్ . மறவாது ஏதத அன i-At-6 தொழுக. சிவாயநம என ஒகின் திருநீறு அணிக 2. வழிபாட்டின் பலன் : நாள்தோறும் இறைவனே ஏக்தில்ை இன்பம் பெறலாகும். இறைவனே க் கியா னித்தால் பிறவிச் சேற்றைக் கடத்தல் கைகூடும் ; இடர்கள் விலகும், யமதண்டனை நீங்கும், துன்பம் அனுகாது, துயர் அணுகாத, தேடி அவரது கிருவடியை காம் போற்றில்ை காடி அவர் வந்து நம்மை ஆட்கொள்வர் ஈசன் கமர்களைக் கொலை யானையும் கொல்லாது ; சாம்போது எதையும் உணரமுடியாது ; ஆதலால் முன்னரே தெளிவுபெற்று புது- 獸 ஈசனே வணங்கினல் அவன் அருள் கைகூடும் ! பூக்கொண்டு இறைவாைப் பூசிக் கால் அவர் கம்மைக் காத்தளிப்பார். 8. பிற உபதேசங்கள் (24) சூரியனேயே முழுமுதற் கடவுளாகக் கருதா தீர்கள். அவன் யாரை வ ழி பட்டு வணங்கினுனே அவர்தான் ஆகிமூர்த்தி, இறைவர் ஈபர்ைக்கு அருளைத் கந்து இாப்பவர்க்கு ஈய வைத்தார். கங்ை கக்கும் பார்வதி க்கும் இடம் கங்துள்ள இறைவனுடைய திருவடிகளை உள்ளக்கே நாம் தரித்தால் உய்யலாம்; கமது தொண்டர்களைத் -தொழப்படும் தேவர்கள் யாவரும் தொ (19 ம்படி வைப்பார். தி ষ্ট্রে நீறு ஆகிய சிவ சின்னங்கை அணிந்துள்ள சிவனடியார்களை மகிழ்ந்து கரிசியுங்கள் ; _r ty IPr == f H ל ஆசை, கோபம், விரோதம் ஆகிய துர்க்குணங்களை நீக்கினல் இறைவன் நமக்குப் புனித மூர்த்தியாய் விளங்குவான். இறைவனே விரும்பி வனங்காமையால் பாவ வேதனேகள் உண்டாகி, யாரார் சமைத்த உணவையோ வீடு வீடாகத் திரிந்து இரத்து, ஆதரவின்றி உண்ணவேண்டி வரும். தாராள மனத்துடன் ஐயமிடவேண்டும் ; நுண்ணறிவு இன்றிச் சும்மா சங்கியாசி வேடம் பூண்பதிற் பயனில்லை;