பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) I H இ) பாம்பு : விரியும் படம் உடையது ; ஐந்து தலைகளே உடையது; கரிய புள்ளிகளே உடையது ; சினங் இகாண்டது. ஐந்தலைய நாகத்தை மேல் அங்கவஸ்திரம் போலத் கோள்மேல் இட்டுள்ளார். # (5) மழு : வலது கோள்மேல் மழுவை வைத்துள் ள்ாா ; அந்த மழு கூரியது, கொடியது, திண்ணியது, வெண்ணிறத்தது, சுடர்வீசுவது, அவர் மழு ஏங் துவது ஒர் அழகாயிருக்கும். 6 மான் : கலைமான் கன்று அவர் கையில் உள்ளது. அது اپلٹے அ.தி அவரது இடது கையில் உள்ளது. திசைகளில் உள் ளார் தொழுகேக்க மானே க் கையிற் கொண்டுள்ளார். அவரது இடது பக்கத்தில் புள்ளிமான் ஒன்று, மலைமான் (பார்வதி) ஒன்று. அவர் ஏந்தும் மான் தள்ளுமான், வெறித்த மான். l 71. சிவபிரானுக்கு உரிய அபிடேகப் பொருள்கள் (59) ஆன் ஐந்து (பால் - கயிர்-நெய் - கோசலம்-கோமயம்), இளநீர், சுண்ணம், கயிர், "தி, கேன், நீர், நீறு, நெய், பால் ஆன் ஐந்தே இறைவற்கு மிக உகந்தன. ஆன் ஐந்து. ஆட்டுவாருக்கு இறைவன் அருள் புரிவன், அகப்பூ.ை செய்வாருக்கு 'கேயமே (அன் பே) செய்யும் பாலு: ஆம். கிறை (மன அடக்கம்) அபிடேக நீராகும். r= 72. சிவபிரான்-அர்த்தநாரீசுர மூர்த்தி (60) இறைவனின் அம்மையப்பர் உருவம் பெண் - ஆண் இரண்டு உருவமுங் கலந்தது ; ஒன்ருேடொன்று ஒவ்வா தது ; இக் கோலத்தின் சீலம் அறிதற்கரிது ஒரு காதில் ஒலே - ஒரு காகில் சங்கம் ; ஒரு காகில் குழை-ஒரு காகில்

  • இறைவன் ஆடும் மஞ்சனம் (ஊழித்) தீ (வடவாமுகாக் கினி) :-தக்கயாகப் பாணி உாை, 882, 656-ஆம் தாழிசைகள்.