பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 248. திருஞானசம்பந்தர் [egณร,

53. திருவான்மியூர்: இறைவன் திருவான்மியூர் ஆதியெம் பெருமான் அருள் செய்ய-வினவுரைப் அருள் செய்ய வினவுரை ஒதி. பதிகம் பாடியது. எழு...காழிஞான சம்பந்தன் 140 54 சீகாழி :

(i) காழிப்பதிகத்தில்-(நாலடி இனி யெனை ஒண்மல ரடியிணைக்கீழ் மேல் வைப்பு) - தான் வயந் தாங்குற நல்கிடு-வளர் மதிற் திருவடி கூடும் விருப்பி புகலி ம(ன்)னே 261-9 னன் என்பதைக் காழி o, நாதருக்குத் தெரிவித் திதி : (ii) கேத்திரக் கோவைப்பதிகம் 175 சமணரை வென்றபின் பாடப் பட்டிருக்கவேண்டும். மனவஞ்சர் மற்ருேட முன் மாதாாரும் மதிகூர் திருக்கூடலில் ஆலவாய்” 175-6 என்றதில் சமணர் தோல்வியுற்றதும், மங்கையர்க்காசியின் மதிநுட்பமும் கூறப்பட் டுள எனத் தோன்றுகின்றது. 55. திருநல்லூர்ப் பெருமணம்:

(i) திருமணம் தனக்கு வேண் கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பாட்டு டாம் என்பதற்குக் கார மெய்யாய்த்தில-சொல்லூர்ப் பெரு ணம் குறிப்பித்தது. மணம் குடலரே தொண்டர் 383-1 (ii) சம்பந்தப்பெருமான் திரு இன்று நல்லூர்ப் பெருமணம் புக்கிருந்

மணத்தன்று நல்லூர்ப் தீர் எமைப் போக்கருளிரே 383-8 பெருமணத்தில் இறை நல்லூர்ப் பெருமணம் வேறுகந்தீர் வன் (புதுமை) காட்டப் 383-5 புக்கிருந்ததும், (இவ் வுலகினின்ற நீங்க) அவரிடம் என க்கு ப் போக்கு அருளிர் எனச் சம்பந்தர் வேண் டிய

3.7LD.

(i) இறைவன் பதம் உறு காழியுள் ஞானசம்பந்தன் பெறும்பதம் தற்கு விரும்பிப் பாடிய ....(நல்லூர்ப் பெருமணத்தானை) ... பதிகம் 'க ல் லூ ர் ப் உறும் பொருளாற் சொன்ன ஒண் பெருமணம் ' என்னுங் தமிழ் 383-11

திருப்பதிகம் என்பது. (iv) நமச்சிவாயப் பதிகம் பாடி கந்தி நாமம் நமச்சிவாய வெனும் சந்தை

யால் தமிழ்ஞான சம்பந்தன் சொல் • 7 ٹیلLا

307