பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தேவார ஒளிநெறிக் கட்டுரை நீங்கும், மலர்கொண்டு பூசித்கத் துயர்போம், இடைமரு தென்ச் சொல்லின் கரை - திரை வாரா, மறு பிறப்பில்லை; மருதரைச் சிந்தை செய்பவர் புந்தி நல்லவர்; ஏத்துவோர் பெரியோராவர், மருதரை ஆத்திமாலை சூட்டிப்பணிய ஆசை அறம், நினைக்க இன்பம் பெருகும், தொழ வினே போம், பண்பாட விண் கிடைக்கும், ப வ வாழ்வு பெருகும். இத்தலத்தில் நான்மறையோர் இனிதா ஏத்தி வழிபடுவார் ; எல்லாக் கணங்களும் முறையா லேத்தும் ; அடியார் குளிர் 虏门 சுமங்காட்டுவர். இக்கலம் முகிவரும் அமரரும் வழிபட்ட திருப் தி, இக்கலத்தில் இறைவர் தேவியுடன் மகிழ்ந்து வாழ்வர். சுவாமி - மரு.கர் ; தேவி. பெரு கல முலை நாயகி ; பருக விரும் காவிரி நதி - தீர்க்கம். சம்பந்தப் பெருமான் இக்கலத்தை வழிபட்டு எல்லியில் ( இ வி ல் ) பாடிய குளிய திருப் திகம் பொங்கு நா ல்” என்னும் பதிகம். 29. இந்திரநீல பர்ப்பதம் :-இந்திரன் தொழுத திருப்பதி. இத்தலத்து நாதனே அடைந்து வாழ வேண்டும், ஒதி உய்யவேண்டும், தியானித்து அருள் பெற வேண்டும். இத்தலத்தை வாழ்த்தக் குணமாம், வணங்க இன்பமாம். இத்தலத்தைப் பாவியாதவர்களே வினை கோவிக்கும், கூற்றம் கொல்லும், 30. இராமன தீச்சுரம் :-மணியினம் விளங்குவது. 31. இராமேச்சுரம் :-கடலோதம் மல்கித் திரை விசு பதி. கானலில் அன்னம் வைகும், தாழை முகிழ் விரியும், முத்தம் இலங்கும். ஏலாறும் பொழிலில் வண்டு யாழ் முரலும். இங்குள் ፵I திருக்கோயில் அயனும் மாலும் ஏத்து கோயில். இக்கலம் ஏகமிலாகவரும் நல்லோரும் ெ தாழு ம் பதி, இராவணனது (аріу і 1, і கிறுக்க க ல்ை வினே மூட பூரீராமர் அந்தப் ப ழி நீங்க இக்கலத்திற் சிவ பூஜை செய்ய இறைவர் அருளால் பழி நீங்கப் பெற்ருர். இறைவரது அருள் பெற வேண்டின் இக்கலத்தை ஏத்தி வாழ்த்தவும். இராமேச்சுரத்து அண்ணல் பாதம் ஏத்தத் துயர் நீங்கும், அவர் பெயரை ஏக்கப் பிணி நீங்கும். அவரைச் சிந்தை செய்ய வினே அழியும். t