பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. தேவார ஒளிநெறிக் கட்டுரை 35. இன்னம்பர் :-அழகிய பொழில் சூழ்ந்த பதி, எண்டிசையும் புகழ்பெற்றது. எண்ணுதற்கும் ஏத்து தற்கும் அரிய புகழ் வாய்ந்தது. யாழோசை முதலிய இசை முரலும் பதி. இமையோரும் பெரியோர்களும் தொழும் திருப்பதி. இறைவன் தேவியோடு அமரும் பதி. 36. ஈங்கோய்மலை :-அழகிய பொழிலும் சுனையும் வாய்ந்த மலை. சாரலில் எலம் - இலவம் இவை மணங் கமழும்; வண்டுபாடும்; காடி, சிங்கம், பன்றிக்கூட்டங்கள் திரியும். இத்தலத்தில் உமையோடு இறைவர் அமர்வர். 37. திருவுசாத்தான ம்:-கடற்கை ாக் கலம், நெருங்கி உயர் பொழிலும், காகம் -y""""。 ங்ெகமுனியும் சூழ்ந்த தலம். ўolЛ ГoТ தோயும் மதில் குர்க் o, 1* II III க மாளிகை களை யுடைய ஊ ii. இறைவர் ாேமமாக உறையும் இடம். பக்தி பூண்ட ற்குண த்தினரும், நெறியில் |கின் ይ வேதியர்களும் நியமத்துடன் பணியும் பதி. பரீராமர், லக்ஷ்மணர், சாம்புவான், க. க்கிரீவன், அரு மார் தெ ாழுத தொல்பதி. (ug್ಲಿ, பல பத்தர்கள் தொண்டுபட்டு -- ཟ༈། ཟླ + ---- ■ - மலர்தூவித் தோத்திரஞ் சொல்லும் பதி. 38. திருவூறல் :-வண்டினஞ் செறி பொழிலும், மதிதோய் சோலையும், கயல்பாய் வயலும், நீலமலர் கண் போல் மலருங் கழனியும், குளிர் சேர் பொய்கையும் சூழ்ந்த ஊர். இறைவர் விரும்பும் இடம். அடியாா பலரும் மடவார் பலரும் வந்திறைஞ்சும் திருப்பதி. == ■ * s o ■ o # இத் கலத்தைத் தியானிக்க வேண்டும். 89. எருக்கத்தம்புலியூர் -அழகிய பெருமைவாய்ந்த ஊர். இக் கலக் கிலேயே இறைவர் கங்கியுள்ளார். எருக்கக்கம் |லியூர் அக்கன் கிருவடியையே அடை வோம். எருக்கத்தம்புலியூர்க் கேவே என அவரைத் தொழுதாலும், கினேக்காலும் வினே மேவாது. அல்லல் தீரும் , திரு சேரும். 40. ஏடகம் :- ைவ ை ப T γυ μό ன் வடகரையில் உள்ளது. பொழிலும், பொய்கையும், தென்றலுங் கொண்டது. மாதவி, சந்தனம், சண்பகம் நிரம்பப்