பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{} 2தலங்கள் . தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 101 இ) கலக்கைக் தொழ இடர், பாவம் கண்ணு ; நல்வினை іі. உள்ளங் க லந்து இ த்தலத்தை ஏத்து பவர் י ("י)ו(יי". יי க்கு அமர்வார். திருக்கண்ணுர் என இறைவனை ாைப்பவம் சிவலோகஞ் சேர்வர். இத்தலத்து நாதரை ாண்ை வல்லோருக்கு ாமன் செய் துன்பங்கள் இல்லை. , கலம் வாமனராய் மாவலிபாற் சென்ற திரு மால் திருவுரு அமைத்துப் பூசித்துக் கொண்டாடிய சிவனமர் தலம். இந்திரன் முகியிடம் சாபம் பெற்ற பிறகு தேவர் வடைய வேண்டுகோளுக் கிரங்கிய சிவபிரான் அந்த இம்திறனுக்கு ஆயிரங்கண் அளித்தருளிய திருப்பதி. 54. கயிலாயம் :-மணி நிறை உயர்மலை, கற்றவர்க பரின் சொற்பா முற்றும் பெற்ற புகழ் சேர்ந்த மலை. சமண சமயம் ஆதிய சமயங்களைக் கண்டவர்களும் அச் சமயங்களை மேற் கொண்டவர்களும் அறியாத மலை. -" ார்கள் போரு க்கு வரும்போதெல்லாம் அவர்களுக்கு அன்வி oy ப் | 1ணிந்து -இ மறைவ l காக்கருளுக y চToঠা এF சிவ பிாவிடம் (*л от топ டில மிடும் காணுதற்கரிய = "| | 11| | s == | == - - = - ■ W ா, வ'வ | r "| |] */} "I'm oli s 11 அங்", ! ту | | | || து T] |ெ II | ו(ה'.וו LII செ :גה | | | | | || || ஃ. | | || 1. " (ப), ம் ',' or) டி) 1 'N | ான் -վ Բ) த்தை - H * , , , , ol.". o ப. * / і. ч. и . 9| க்கவே (இர ாவணனை) - H == * * o ,றைவன் விாலால் நெரித்த மலை. W/ ப. . . . (on to கிறைந்தது. குளிர்கொண் டது. வ т, и பாறைகளிற் சுனைகளும் வ,ப கொண்டது. தேவி வீற்றிருப்பது. இம்மலை யில்-ஆயின் வரவுக்கு அஞ்சித் துளி யெழ ஒடிக் வி.மு.கள் விலகும் ; இடியின் ஒலிகேட்டு அரவுகள் புற்றில் முக்கும்; இருட்டில் வழிதப்பித் திகைத்த ஆண் யானை ால் வழியே ஒடிப் பிடியையுங் கன்றையும் அடிவாரத் "ார்ப்பிக்கும் ; களிறும், பிடியும், கன்றும் உலவும் ; ',ாருள் சுனையிலும் பொழிலிலும் சூழ்ந்து திரியும் ; பறை தென்றலொடு கமழும் ; பருத்த களிற்றை வ: மலேப் பாம்புகள் மழுங்கிக் கிடக்கும்; பாறை 1ற் சினங்கொண்ட புலி இரை தேடும் ; மந்திகள் '.