பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ 82. கலங்கள் : கலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 107 கெண்டை, வரால் இவை வயலிற் ,சிகொள்ளும். எருமையும, எருமைக்ான்றும் கான லில் வ புயம். ஊர்ச்சிறப்பு :-இன்றும் காவலோடு ок, у ты மிக உயர்ந்த அழகிய நெடி ய கல் மதில்க ளே ையது. மதிற்புறத்திற் பேயும் புள்ளு ம் விலகி கிற்கும் = பன் னி ரண்டு திருநாமங்களை யுடைய பழைமையான ്. i . ழிக்காலத்தும் அழியாது gy o'Co') n oftт ЛГ. எழுலகங்களும ח5 פ: வெள்ளத்தில் மறையும்போதும் கான் வெள்ளத்தின் மீது ஏறி விளங்கும் ஊர். கி.ை நான்கினும் புகழ் பெற்றது. உலகில் உயர்ந்த க. செல்வம் கிறைந்தது. அழகு வாய்ந்தது. விண்ணுேங்கு நெடிய மாடங்கள் ᏞJöa விளங்கு வீதிகளை க் கொண்டது. மலைபோன்ற மாடங்களும், கீடுயர் மதில்களும் விளங்குவன. மாளிகை மீதுள்ள கொடிகள் வானிடை நெருங்கும். வீதியெங்கும் வெண்கொடிகள் விரிந்தன. மாடவீதியில் முரவமும், முழவமும் அதிரும். மங்கையர் பந்து விளையாடல், கழல் விளையாடல் 3) வைகளின் ஒலி மலியும். மேற். கூறிய சிறப்புக்களால் காழி நகரானது அணிகாழி, உயர்காழி, எழிற்காழி, கடற்காழி, கமழ்காழி, கலிக் காழி, குளி i .."Tн "Г N ■ (s "I, WI லர் *I II N, .ெ ல்வக் ,*H, MT ழி, தமிழ்க் காழி: திருந்துகா ழி, கொல்கா ழி, நளிர்கா ழி, புகழ்க் காழி, பூங்க ாழி, பொ ழிற்கா ழி, மன்னு காழி, மாடக் காழி, வயற்காழி, வியன்காழி எனப் புகழப்பட்டுளது. தலச் சிறப்பும், தலவாசிகளின் சிறப்பும் :-நல்ல நியமத் இன ராய * கங்கைநாட்டு மறையோர் ’’ வாழ்ந்த பதி. இறைவன் திருவடியைச் சிந்தித்து ஆய்வோரும், கற்று வல்லோரும், கலியை வென்ருேரும், மறை பயில் வோரும் ஆகிய அந்தணர் நிறைந்த ஊர். வேத ஒலி அருத மனம் மறைகளை ஒதும்போது பிழை திருக்தங் கேட்ட கிளிகள் அவ்வாறே தாமும் பிழை திருத்தும் பதி. . ப க்கான்கு கலைகளை யும் கற்று அதன் பயனை ாவோர் பரவும் பதி. நாடோறும் மலர்கொண்டெழும் ,கர்கள் வாழும் ஊர். பிற சமயத்தார் காண அறியாத