பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 தேவார ஒளிநெறிக் கட்டுரை 2. பிரமபுரம் :-கடற்கரை ஊர். உலகில் முதல் ஊர் எனப் பெயர் பெற்றது. ஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம் பெயர் பெற்று விளங்குவது. கடல்கொள்ளும் பிரளய காலத்தில் நீரில் அழிபடாது மிதந்த பெருமை வாய்ந்தது. வண்டாடு கறும் பொழிலும், புனலும், மலர்ப்பொய்கையும், செந்நெலும் கொண்டு பொலிவது. அன்னம் பெடையோடு முயங்கும். இத்தலம் கன்மகி அம் பீடுமிகு மாடங்களும் பொலியும் செல்வ நிறைந்த - in * ெ o * o --- (; _s. H F. ■ ஊர். மாதர் செறிதரும் ஊர் கேவியுடன் இறைவன் h விரும்பி நாடோறும் வீற்றிருக்கும் ஊர். இறைவன் (தோனியப்பர்) கேவியோடு ம லேமீது விற்றிருப்பது போல (உயர்நிலையில் விற்றிருக்கும் கலம். ஒமென்று மறைபயில்வார் புகழ்ந்தேக்தி வாழும் வ ர். பக்தர் சித்கர்கள் பணிபுக் கலம். வேக ஒலி, விரவொலி, வினையொலி கிளர்ந்கெழும் கார். பி ாமன் (பிரம திர்க்கத்தை உண்டுபண்ணி) சான் இணே யடியை மகிழ்ந்து பூசித்து அவர்தத் திருவருளேப் பெற்ற ஊர். (பிரமபுரத் தீசரைத்தான் ஞானசம்பங் கணுகிய நான் முதல் முதல் அடைந்து அருள் பெற்றேன்). பிரம புரத்தை உன்னுமின், எத்துமின், பேனுமின் பிரமபுரம் சேர உரியார் எழுலகும் ஆள உரியார் ; பிரமபுரத்து அண்ணலே அடிபணிந்தால் பெருஞ் செல்வம் பெறலாம், வினை விடும். ஆதலால் அவரை எண்ணுக, எத்துக. வாய் அவர் சீரைப் பாடுக ; கண் அவரைப் பார்க்க : கா அவர் சீரை நவிலுவதாக: பிரமபுரத்து அானது நல் நாமங்களைப் பரவுவார்களுடைய சீர் புவியிற் பரவும். 3. வேணுபுரம் :-அழகிய கடற்கரை ஊர். பாய் கட்டிய மக்கலங்கள் சிரையால் மொத்துண் டு துரத்தில் விளங்கும். பொ ழில் மதியைக் கடவும் .ெ ாழிலின் மீது மேகக் தவழும். கமுகம் பா ளே, புன்னே மலர் இவை களின் நாற்றம் தென்றலில் மிக்குவரும். வாழைக்கனியை உண்ண மந்திகள் மேல் நோக்கி நிற்கும் ; பொழிலில் வண்டுகள் நிறைந்து முரலும், மயில்கள் ஆடும், மேகம் முழவதிரும், மறிமான்கள் தாவி உலவும். புனலின்