பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தேவார ஒளிநெறிக் கட்டுரை மகிழும் ஊர். மதியைத் தொடும் மதிலையும், வேங்கை மலர் மணம்வீசு கோயிலையுங் கொண்ட ஊர். வினைப்பயனின் உண்மை கெரியும்படி பல்லுயிர்களை யும் ஆளும் செங்கோலின கிைய (யம) கரும (ராஜன்) விரும்பி LLIMIT of L பதி. மிக்கவர், மேலவர், விண்ணவர், வேதியர் தொழுதெழும் ஊர். விண் னிழி விமானம் விரும்பிய இறைவன் வாழும்: தி. விண்ணவர் கைதொழுது ஏத்த எமை (சம்பந்தராகிய கம்மை) விரும்பிய விகிர்தன் வாழுங் கலம். வெங்குரு நாகன் திருவடியைக் கையால் கொமு வினை தங்காது போம். 6. தோணிபுரம் :-கடற்கரை ாை. முத்து, பவளம், மணி, இப்பி இவை துறைமுகம்.துக்கு வரும் ஊர்.

  1. i - } I m 轟 = Ij" = =

பழைய ጭጬ " . செ „ïነ}ሓነዞ ! " (e)/ ருகும Է, II - ,!F &))) பகம, கமுகு இவை வள i .ெ ாழில் குர்க்க ஊர். வள மார் சோலையும், நீர்வளமும், விளே வயலும் பொலியும் ஊர். வண்டு மலியவும், தும்பி முரலவும், இயற்கிளவி பாட மயில் ஆடவும், வண்டுகள் துத்த நல்லிசை பாடவும் விளங்கும் பொழிலைக் கொண்ட ஊர். தென்றல் வீசும் ஊர். தேசு கிக்க ஊர். சேண் தகைய மணிமாடங்களும், கனகமணி மாளிகைகளும், வான் தொடு கொடியும் விளங்கும் ஊர். தேரோடு நெடு விதிகளைக் கொண்ட ஊர். உலகெலாம் கடலில் அழுந்தும் பிரளய காலத்தும், ஆருேம். தன்னை வணங்கி கிற்கத், தான் மேல் மிதந்த ஊர். கற்ருேர் புகழும் ஊர். மறைவளரும் ஊர். புலவர்க ளுக்குப் பொருள் கொடுத்துதவும் கொடையினர் காதல் செய்ய |ம் ஊர். சிறுவர்கள் வேத பத பா டஞ் ரெ ய்யும் ஊர். கொண்டர்கள் துதித்து வழி பொடு செ ய்யும் ஊர். தொண்டர்தம் இசை பாடல் அமுக ஊர். உத்தம மறையோர் (வேகம்) முறையே தி நிறையும் ஊர். தொண்டர் இட்ரைத் தீர்க்கும் இறைவன் விருப்பத்துடன் உறையும் ஊர். தோணிபுரத்து ஆணி’ என ஈசனைத் துதிப்பவர் துாமதியினர். 7. பூந்தாாய் :-அழகிய ஊர். கடற்கரை ஊர். கடற் றிாையிற் சங்கு, பவளம், முத்து இவை அலைபடும்.